பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வாருங்கள் பார்க்க்லம் இவன் கிழித்தானே; இதிலிருந்தே உண்மை தெரிய வில்லையா ? அடிமையோலே இருந்தால் அடிமை செய்ய வேண்டியிருக்கும் என்ற அச்சத்தால்தானே இவன் அதைக் கிழித்து விட்டான்?”-கிழவர் இப்ப டிப் பேசினர். ‘இவர் வெகு நாள் பேர்வழிபோல் இருக்கிறது’ என்று எண்ணி, "ஐயா, நீர் வெண்ணெய் நல்லூர்க் காரர் என்று சொல்கிறீரே; அப்படியானுல் உம் முடைய வழக்கை அந்த ஊர்ச் சபையினர் முன்பு பேசித் தீர்த்துக் கொள்ளலாம், வாரும்' என்ருர் கல்யாணப்பிள்ளை - - “நல்லது, அப்படி வா வழிக்கு. வெண்ணெய் நல்லூர்ச் சபையில் உள்ள அந்தணர்களிடம் உண் மையைத் தெரிவித்து நியாயம் பெறலாம். நல்ல வேளே! நீ கிழித்தது படியோலேதான். மூல ஒலே என் னிடம் இருக்கிறது. அதையே அந்தப் பெரியவர் களிடம் காட்டுகிறேன்’ என்ருர் அந்தணர். கிழவர் முன் போக, அவரைப் பின் தொடர்ந்து கல்யாணப் பிள்ளையாகிய இளைஞரும் அவரைச் சார்ந்த சுற்றத்தாரும் சென்ருர்கள். திருவெணணெய் நல்லூர் அருகில் இருக்கும் ஊராதலின் சிறிது நேரத் தில் அங்கே போனர்கள். அங்கே உள்ள அந்தணர் களின் சபைக்குச் சென்று, ‘இவன் எனக்கு அடிமை. இதை நான் சொல்லி ஒலேயைக் காட்டினேன். இவன் கிழித்துவிட்டான். அவனே இழுத்துவந் திருக்கிறேன் ' என்று கிழவர் தம் வழக்கை உரைத் தார். - , - - ... " - அந்தச் சபையினருக்கும் அந்தச் செய்தி புதி தாக இருந்தது. "மறையவருக்கு மறையவர் அடிமை