பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்ணெய் கல்லூர்ப் பித்தன் 13?' பதைத் தெளிவாகப் பார்த்துச் சொல்லும்” என்ருர் கள். * அப்போது வழக்குக் கொண்டுவந்த அந்தணர், "இன்னும் ஓலையை இவனிடம் ஏன் காட்டுகிறீர்கள்? இவனுடைய பாட்டன் எழுதிக்கொடுத்த வேறு ஒலை ஏதேனும் இருந்தால் அதை வைத்து ஒப்பு நோக்கிப். பாருங்கள்' என்ருர். உடனே ஆவணக் களரியிலிருந்து ஆரூரர் பாட் டனர் எழுதிய வேறு ஒலை ஒன்றை எடுத்துவரச் செய்தார்கள். அதையும் இதையும் ஒப்பு நோக்கினர் கள். இரண்டும் ஒரே எழுத்தாக இருந்தன. "இனி என்ன சொல்லக் கிடக்கிறது? இந்த அடிமையோலே உண்மையானதுதான்!” என்று அவையினர் தெளிந். தார்கள். ஆரூரரைப் பார்த்து, 'இது புதுமையான வழக். குத்தான். ஆனால் இந்தப் பெரியவரிடம் நீர் தோல் வியுற்றீர். இவருக்கு நீர் அடிமையாகி ஏவல் செய் வதுதான் முறை" என்று அவையினர் தீர்ப்புக் கூறி ஞர்கள். நியாயம் அப்படியானல் உடம்பட மாட் டேன் என்று என்னுற் சொல்ல இயலு மா?’ என்று. கூறித் தலை குனிந்தபடி நின்ருர் நம்பியாரூரர். அப்போது அவையில் உள்ள அந்தணர்கள் முன் நின்ற கிழவரைப் பார்த்து, 'ஐயா, நீர் காட்டிய ஓலையில் நீர் எங்கள் ஊர் என்றிருக்கிறதே! இங்கே உம் வீடு எங்கே இருக்கிறது? அங்கே நீர் வாழ் கிறீரா? என்று கேட்டார்கள். வழக்கு வென்ற மறையவர், "என்னை உங்களில்: ஒருவருக்கும்.தெரியாதா? அப்படியானல், வாருங்க