பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136." வாருங்கள் பார்க்கலாம் நான்தான் சொன்னேனே! ஆவண ஒ&ல. தான் எனக்கு ஆதாரம். நான் முன்பு காட்டியது படிஓலை ; அதன் மூல ஒலே என்னிடம் இருக்கிறது." "அப்படியால்ை அதைக் காட்டும்.” கிழவர் சுற்று முற்றும் பார்த்தார் ; அதையும் இவன் பறித்துக் கிழித்து விட்டால் என்ன செய்வது? அப்படி நடக்காமல் நீங்கள் பாதுகாத்தால் காட்டு வேன்’ என்ருர். "ஐயா, அப்படி நடக்கவொட்டோம். நீர் பய. மின்றிக் காட்டலாம் ' என்று அவையினர் உறுதி மொழி புகன்றனர். கிழவர் சிறிது வெளியே சென்று கையில் ஓர் ஒலயுடன் வந்தார். அந்த ஒலயை அங்கிருந்த ஊர்க்கரணத்தான் வாங்கிச் சுருளைப் பிரித்து வாசித் தான். அது பழைய ஓலேயாக இருந்தமையால் மெல்லப்பிரித்து யாவரும் கேட்க வாசிக்கலானன். "திருநாவலூர் ஆதி சைவ குலத்தினனுகிய ஆருரனேன் எழுதிய ஆளோலே. திருவெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு யானும் என்னுடைய பரம்பரை யினரும் அடிமை செய்யக் கடவோமாக. இந்த ஓலையை மனப்பூர்வமாகவும் சொன்ன பேச்சின்படி யும் எழுதினேன். இதற்கு இது என் கையெழுத்து” என்று அந்த வாசகத்தை அவன் வாசித்தான். பிறகு அதற்கு மேலெழுத்திட்டவர்கள் பெயர்களையும் வர்சித்தான். அவற்றை உள்ளபடியே உணர்ந்த சபையினர், நாவலாரூரைப் பார்த்து, 'ஐயா, இது உம்முடைய பாட்டருைடைய எழுத்துத்தான என்