பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 பரவை யார் ஊர் மேல் ஒரு குற்றமும் இல்லே, இந்தப் பசுவின் கன்று தற்கொலே செய்து கொள்வதற்காகவே இந்தத் தேர்ச் சக்கரத்திலே பாய்ந்திருக்கிறது என்று தோன் றும்படி அவன் சொன்னன். வளவரின் புதல்வன் ஆங்கோர் மணிநெடுங் தேர்மேல் ஏறி அளவில்தேர்த் தானை சூழ அாசுஉலாம் தெருவில் போங்கால் இனைய ஆன் கன்று தேர்க்கால் இடைப்புகுத் திறந்த தாகத் தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை என்ருன். சேக்கிழார் அழகாகப் பாடியிருக்கிருர் விபத்து நேர்ந்தால் போலீஸ்காரர்கள் விசாரிக்கிருர்கள் அல்லவா ? 'போகக்கூடாத ரோடில் போயிற்ரு? ஊதுகுழல் சரியாக இருந்ததா? பிரேக் சரியாய் இருந்ததா?’ என்றெல்லாம் கேட்டால், "எல்லாம் சரி யாக இருந்தன' என்று சொல்வான், தப்ப எண்ணுப வன். இந்த அமைச்சனும் அப்படித்தான் பேசு கிருன். மணி சரியாக இருந்தது, தேர் உயரமாக இருந்தது, ராஜ வீதியில்தான் போனுன், முன்னே போகிற தேர்க் காலில் விழாமல் வேண்டுமென்றே இவன் தேர்க் காலில் வந்து விழுந்தது அந்தப் போக்கிரிக் கன்றுக்குட்டி என்பதுபோல அவன் சொல்கிருன். மன்னன் அதையெல்லாம் கவனிக்கவில்லை, தன் மகன் என்றும் பார்க்கவில்லை. அ ந் த ப் பசு