பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வாருங்கள் பார்க்கலாம் காட்டியபடி பாட்டைப் பாடத் தொடங்கின்ை ஞானக் குழந்தை, தோடுடைய செவியன்விடை ஏறிஓர் துவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப்பொடி பூசிஎன் 2_6irestin & Gliss 5576,36's ஏடுடைய மலரான்முனை நாள்பணிந்து ஏத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்அன்றே! என்று பாட்டு வந்தது. தகப்பனர் பிரமித்துப் போனர். அவர் பழுத்த சிவபக்தர். ஆனந்தக் கண்ணிர் பொழிய இறைவன் திருவருளே எண்ணி நின்ருர், . அன்று முதல் திருஞான சம்பந்தர் திருநெறித் தமிழாகிய தேவாரத்தைப் பாடத் தொடங்கினர். இறைவன் திருவருளால் விளையும் பல அற்புதங் களேத் தமிழுலகத்தார் புறக்கண்ணுலும் காணும்படி செய்து சிவபக்தியைப் பரப்பினுர். சீகாழித் திருக்கோயிலில் திருஞானசம்பந் நருக்குத் தனியே ஒர் ஆலயம் இருக்கிறது. அங்கே சம்பந்தப் பெருமான லிங்க வடிவாகவும் விக்கிரக வடிவமாகவும் பிரதிஷ்டை செய்து பூசித்து வருகிறர் கள். லிங்கம் இருப்பதால் அங்கே அம்பிகைக்கும் ஒரு சந்நிதி இருக்கிறது. திருக்கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதி உடையது. முதலில் பிரமபுரீசருடைய சந்நிதி இருக் கிறது. அதற்குப்பின் கட்டுமலையின்மேல் தோணி