பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை ஒவியங்கள் 2.45. கழித்த கண்ணிஞல் அரன் உருக் கண்டுகொண் டுலகில் விழித்த கண்குரு டாத்திரி வீரரும் பலரால், இத்தகைய தொண்டர் குழாத்திடையே எழுந் தருளியிருந்த ஞானதேசிகனக் கண்டார் திருவாத ஆரர். கண்டவுடனே விரைந்து சென்று அவன் காலில் விழுந்து எழுந்து கைதலேமேல் ஏறக் கண்ணிர் வாரத் துதித்தார், குருமூர்த்தியாக வந்த சிவபெருமான் அவரைக் குளிர்ந்தபார்வையால் நோக்கிக் கையில்ை தலே தீண்டியருளி நல்லுபதேசம் புரிந்தான். ரசவாதம் செய்த தாமிரம் பொன்னுணுற்போலப் புதிய இன்ப அநுபவத்தைப் பெற்ற திருவாதவூரர் அவ்வநுபவக் கடலில் ஆழ்ந்தார். பின்பு அமுதமுண்டார் ஏப்பம் விடுவதுபோல அவருடைய திருவாக்கிலிருந்து அற்பு தமான பாடல்கள்எழுந்தன. இறைவன் திருவருளால் மாணிக்கம் போன்ற சொற்கள் அமைந்த கவிகள் புறப்பட்டன. அப்போது அவரையாண்ட ஞான தேசிகன் மாணிக்கவாசகர் என்ற நாமத்தை அப் பெருமானுக்குச் சூட்டினன். இறைவன் அருளாலே தம்முடைய கரணங்களெல்லாம் அவனுக்கே அர்ப்ப ணமானதையும், தம் வாக்கு மணி வாக்கு ஆனதை யும் மாணிக்க வாசகர் திருவாசகத்தில் ஓரிடத்தில் சொல்கிருர். சிந்தனைகின் றனக்காக்கி நாயி னேன்றன் கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்க ளார