பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை ஒவியங்கள் 247 என்ன குறையைக் கண்டு அகன்ருய் அப்பனே ! பிருதிவி முதலிய தத்துவங்களேத் துழாவித் தடுமாறி மனம் புண்ணுகி யான் இன்னுன் என்று அறியாமல் திரிந்த என்னே, அருட் கண்ணுல் நோக்கி மலம் கரையச் செய்து யான் இன்னன் என்பதை உணர்த்தி என்னேயே எனக்குத் தந்த பெருமானே ! நீ எங்கே போளுய் ?’ என்று புலம்பினுர், மண்ணுதி ஆருறும் மனக்து ழாவித் தடுமாறிப் புண்ணுகி எனக்காணு - துழல்கின் றேனேப் போதஅருட் கண்ணுல் அவைமுழுதும் கரைய நோக்கி யான்யான்என் றெண்ணு எனைத்தந்தாய்! எங்குற் ருயோ எங்தாயே! இப்படிப் புலம்பியபடியே கோபுர வாசலுக்கு வந்தவர், மதுரையிலிருந்து தம்முடன் வந்தவர்கள் அங்கே நிற்பதைக் கண்டு, 'ஆடி மாதம் கழிந்த பிறகு ஆவணியில் குதிரைகள் வரும் என்று பாண்டிய மன்னனிடம் போய்ச் சொல்லுங்கள்' என்று சொல்லி அனுப்பினர். அவர்கள் அப்படியே மதுரைக்குப் போய்ச் சொல்லப் பாண்டியன் ஆவணி மாதம் குதிரை வரும் என்ற எண்ணத்தோடு இருந்தான். மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் தங்கித் தாம் கொண்டு வந்த பொருளேயெல்லாம் சிவ புண்ணியச் செயல்களில் செலவிடத் தொடங்கினர். ஆலயத் திருப்பணி செய்வித்தார். பூசை முதலிய வற்றுக்குச் செலவிட்டார். அடியவர்களுக்கு விருந் தளித்தார். -