பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 5 {} வாருங்கள் பார்க்கலாம் குழந்தையின் அழுகையொலியைக் கேட்ட தாய் இறங்கி ஓடிவருவதுபோலத் தன்னுடைய அன்பரா கிய மணிவாசகர் புலம்புதலே யறிந்த பெருமான் குதி ரைகளைக் கொண்டுவர எண்ணினுன். தன் கணங் களைக் குதிரை வீரர்களாக்கிக் காட்டிலுள்ள நரிகளை யெல்லாம் குதிரைகளாக்கினன். அந்தப் படைக்குத் தலைவனுக நின்று, வேதமாகிய குதிரையின்மேல் ஏறிக்கொண்டு வரலான்ை. குதிரைப்படை வருவதை அறிந்த சிலர் அச் செய்தியை மாணிக்கவாசகரிடம் தெரிவிக்க, அவர் உடனே மன்னனை யணுகி அதைச் சொன்னுர், மன்னன் மன மகிழ்ந்து குதிரை வரவை எதிர்நோக்கி யிருந்தான். சோதனை செய்வதில் வல்லவனுகிய இறைவன் மறுபடியும் தன் மாயையால் சிறிது தாமதம் செய்தான். மறுபடியும் மன்னனுக்கு ஐயம் எழுந்தது. மீண்டும் மணிவாசகர் தண்டனைக்குள்ளானர். இறை வனே நோக்கிப் புலம்பினர். அப்போது உண்மை யாகவேகுதிரைகள் மதுரை மாநகரில் புகுந்துவிட்டன. அதனை அறிந்த மன்னன் மாணிக்கவாசகரை விடு விக்கச் செய்தான். குதிரைகள் பாண்டியன்முன் வந்து நின்றன. கணக்கில் அடங்காத குதிரைகளைக் கண்டு அவன் பிரமித்துப் போனன். குதிரைப்படைக்குத் தலைவ கை எழுந்தருளிய இறைவன் எவ்வாறு வந்தான் என்பதைப் பரஞ்சோதி முனிவர் அழகாகச் சொல் கிருர். எல்லா அண்டங்களுக்கும் ஆதாரமாக நின்று தாங்குகிறவன் இறைவன். அவனே வேதமென்னும் பரி தாங்கி நின்றது. ஒரு காலத்தும் அசைவில்லாத தாமரை போன்ற திருவடி அசையக் குதிரையின்மேல்