பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கருவூலம் 309 அவரைத் தேடப் புறப்பட்டார்கள்; சிலர் உண்ணு மலே தேடினர்கள். கடைசியில் ஒரு சோதியுரு வத்தை ஆத்மநாதர் காட்டி மறைந்தார். அப்போது அவரை உண்ணுமல் தேடினவர்கள் நம்பியார் என்ற பட்டத்தோடு பூசகர்கள் ஆஞர்கள்; அவர் பரம்பரையினரும் அந்த உரிமையைப் பெற்ருர் கள். உண்டு தேடினவர்கள் பரிசாரகர்கள் ஆளுர் கள். மறைக் கிழவராக வந்தபோது அக்காலத்தில் ஆத்மநாதருக்கு அளித்த உணவாகிய புழுங்கலரிசி அன்னமும் கீரைச் சுண்டலும் பாகற்காய் உப்புச் சாறும் இன்னும் ஆலயத்தில் நிவேதனம் செய்யப் பெறுகின்றன. இந்த வரலாற்றை ரீ ஆத்மநாத நம்பியார் சொல்லிக் கொண்டு வரும்போது இடையிலே ஓரிடத் தில் நான் குறுக்குக் கேள்வி போட்டேன். குறும்ப வேளான் நிலத்துக்கு எல்லே கூறியபோது, வெள் ளாற்றுக்கும் பல துளியாற்றுக்கும் நடுவில்' என்று சொன்னதாக அவர் சொன்னுர், வெள்ளாறு ஆவுடையார் கோயிலுக்கு அருகே ஒடுகிறது. நான் அதை அத்தலத்துக்கு வரும் போது கண்டேன். பல துளியாறு என்ற பெயரை நம்பியார் சொன்ன போது, என்ன, என்ன?’ என்று ஆவலோடு கேட் டேன். பலதுளியாறு” என்று அவர் மீட்டும் சொன் னர். “அந்த ஆறு எங்கே இருக்கிறது?’ என்று கேட்டேன். “இங்கே தெற்கே கம்வாய் ஒன்று இருக்கிறது. அதிலிருந்து வரும் மறுகால் எல்லாம் சேர்ந்து ஒடுகின்றன; அதுவே பல துளியாறு' என்ருர்.