பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பக் கருவூலம் 3i 1 வனுடைய அடியார்களுக்கு இடைஞ்சல் பண்ணி லுைம் ஆத்மநாதரையே சாட்சி சொல்ல வைத்தான் அல்லவா ? அதனுல் அவன் புராணத்திலுள்ள சொல்லிலும் ஆலயத்திலுள்ள கல்லிலும் இடம் பெற்றுவிட்டான். நல்லவர்களை எதிர்த்தாலும் நல்ல பயன் உண்டு என்று சொல்வார்கள். அது அவன் திறத்தில் பலித்துவிட்டது. இந்த மண்டபத்துக்குப் பஞ்சாட்சர மண்டபம் என்றும் பேர் உண்டு என்று முன்பே சொன்னேன். இந்த மண்டபத்தை ஒட்டிக் கிழக்கே மற்ருெரு மாணிக்க வாசகர் கோயில் இருக்கிறது. அதைத் திருவாவடுதுறையாதீனத்தின் பி ர தி நி தி யாக ஆவுடையார் கோயில் கட்டளேயில் இருந்த சுப்பிர மணியத் தம்பிரான் என்பவர் கட்டுவித்தார். மகா வித்துவான் மீனுட்சிசுந்த்ரம் பிள்ளையைக் கொண்டு திருப்பெருந்துறைப் புராணத்தைப் பாடச் செய்தி வரும் அவரே. 鲁< பஞ்சாட்சர மண்டப்மாகிய கனகசபையைத் தாண்டி உள்ளே சென்றல் நடன மண்டபம் அல்லது தில்லே மண்டபத்துக்கு வருவோம். அதுதான் நடன சபை. இந்த மண்டபத்துக்கும் முன் பார்த்த பஞ்சாட்சர மண்டபத்துக்கும் இடையே முன்பு இடைவெளி இருந்ததாம். பின்பு சேதுபதி மன்னரும் புதுக்கோட்டை அரசரும் சேர்ந்து அந்த இடை வெளியின்மேல் இணைத்துக் கட்டிடம் கட்டிஞர் களாம். அவர்களுடைய உருவச் சிலேகள் இங்கே இருக்கின்றன. நடன சபைக்குள் புகுவதற்கு முன்னுல் இதோ து ண களி ல் உள்ள அற்புதமான சிற்பங்களைப்