பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 வாருங்கள் பார்க்கலாம் திருவாசகத்தின் பொருளாகிய கூத்தப்பிரான யும் ஆலயத்திலுள்ள மூர்த்திகளையும் தரிசித்துக் கொண்டு ஊருக்குள் மாணிக்கவாசகர் வரலாற்ருேடு தொடர்புடைய இடங்கள் எவை என்று விசாரிக்கத் தொடங்கினேன்.