பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏட்டில் ஏறிய வாசகம் 339 வலக் கையில் ஜபமாலே இருக்க இடக் கையை மடி மேல் வைத்துக் கொண்டு யோசிக்கிருர்; சொல்கிருர், எதிரே ஏடும் எழுத்தாணியுமாக இறைவன் இருந்து எழுதுகிருன். மாணிக்கவாசகர் திருவாசகத்தை இறைவனுக்குச் சொல்லும் கோலமாக இந்த உருவத்தைக் கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது. அந்த உருவத்தை உற்று நோக் கினேன். கண்ணிலும் கருத்திலும் படம் பிடித்துக் கொண்டேன். அன்பர் ராமகிருஷ்ணு களமிராவிலும் பிடித்துக் கொண்டார். மாணிக்கவாசகர் இருந்து சொல்லச் சிவ பெருமான் அவர் சொன்னவற்றை ஏட்டில் எழுதி ன்ை. என்ன அழகான வரலாறு இத்தகைய எழுத்து வேலயை விநாயகர் செய்ததாக தாம் கேட் டிருக்கிருேம். வியாசர் மகாபாரதத்தைச் சொல்ல, விநாயகர் தம் கொம்பையே எழுத்தானியாசவும் மகா மேருவையே ஏடாகவும் கொண்டு எழுதினராம். அது மிகப் பழைய கதை. சிவபெருமானும் ஏட்டில் எழுதும் வேலையை மேற்கொண்டு திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் எழுதினன் என்பதைப் புல வர்கள் பலவகையில் வருணித்துப் பாடியிருக்கிருச் கள். ஒன்று இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. மகாவித்துவான் திரிசிபுரம் மீனுட்சிசுந்தரம் பிள்ளே அவர்கள் பாடிய பாட்டு அது. பெரிய மனிதர்கள் எதையும் தாம் எழுத் மாட்டார்கள். அதற்கென்று குமாஸ்தாக்களே வைத்