பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வாருங்கள் பார்க்கலாம் வெண்ணிறு அளித்தருளினுள். அதனுல் அம்பி கைக்கு வெண்ணிற்றுமையம்மை என்ற திருநாமம் உண்டாயிற்று. இந்தத் தலத்துக்குக் கொட்டையூர்ச் சிவக் கொழுந்து தேசிகர் இயற்றிய புராணம் ஒன்று இருக் கிறது. 533 விருத்தங்கள் அடங்கியது அது அந்தக் காலத்தில் தலங்களில் உள்ள மக்கள் தலபக்தியை யும் சிவபக்தியையும் வளர்ப்பதற்கு எவ்வளவோ காரி யங்களேச் செய்திருக்கிருர்கள். உண்மை நிகழ்ச்சி களேயும் கற்பனேக்காட்சிகளேயும் இ ன த் து க் கவிதையிலும் வைத்து இன்புற்ருள்கள். தலபுராணத்தில் திருஞானசம்பந்தர் திரு மணத்தைப் பற்றிய வரலாற்றில் பெரிய புராணத்தில் இல்லாத செய்திகளும் இருக்கின்றன. சோதி தோன்றியபோது பலர் அதைக் கண்டு ரர்களாம். அ டி த் து அமுது ஊ ட் டு ம் அன்னேயைப் போல, இந்தப் பேறு பின் வராது என்று உணராமல் நின்றவர்களேயும் பயனடையச் .ெ ச ய் ய விரும்பினுன் இறைவன். நந்தியெம் பெருமான அனுப்பி அருகில் நின்றவர்கள் யாவரை யும் வெருட்டி இங்கே சேர்க்கும்படி செய்தானும். அப்படி வெருட்டிய இடம் இன்று நந்தி வெரு டி என்ற பெயரோடு விளங்குகிறது. அங்கே நந்தி மடு என்ற மடுவும் உண்டு. கர்ண பரம்பரையில் வரும் செய்திகளும் சில உண்டு. இதற்கு அருகில் கடைக்காநல்லூர் என்ற ஊர் இருக்கிறது. அது கடைக் கண் விநாயக