பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதியும் வீதியும் 41 நல்லூர் என்பதன் மரூஉ. அங்கே ஒரு விநாயகர் கோயில் இருக்கிறது. அவர் கடைக்கண் விநாயகர் என்ற பெயருடையவர். சோதியில் போய்ச் சேருங் கள் என்று கடைக் கண்ணுல் அவர் காட்டினுராம். இந்தப் பக்கத்தில் உள்ளவர்களுக்குச் சைவ சமயாசாரியர்களிடம் எத்த ைபக்தி உண்டென் பதை, இப்படியெல்லாம் வரலாறுகளேச் சொல்லி அவற்ருேடு தொடர்புடையவை என்று ஊர்களே நிறுவி வாழ்தலால் தெரிந்து கொள்ளலாம் இத் த ல த் து க்கு அருகில் திருஞானசம்பந்த ரம், திருநாவுக்கரச நல்லூர், ஆலால சுந்தரம், பாளிைக்க வாசல் என்று நான்கு ஊர்கள் நால்வருடைய திரு நாமத்தை நினைப்பூட்டிக்கொண்டு இருக்கின்றன. இத் தலத்தின் கோயிலில் வழித்துணே விநாயகர் என்றும், மாவடி விநாயகர் என்றும் விநாயகப் பெரு மான்கள் எழுந்தருளி யிருக்கின்றனர் மாவடி விநாயகர் ஒரு காலத்தில் மாமரத்தின் அடியில் எழுந் தருளியிருந்தார் போலும்! திருவெண்ணிற்றுமை கோயில் தனியே இருக் கிறது. முன்பு திருஞானசம்பந்தர் திருக்கோயில் அம்பிகை கோயிலுக்கு வடக்குப் பக்கத்தில் இருந்த தாம்; திருப்பணி செய்தபோது நூற்றுக்கால் மண்ட பத்துக்குக் கொண்டுவந்து அமைதது விட்டார் . 356ÌTÌITI [). கோயிலுக்கு வடக்கே உள்ள வீதியில் திருஞான சம்பந்தர் மடம் என்ற பெயரோடு ஒரு மடம் இருக் கிறது. ரீ வைத்தியலிங்கம் பிள்ளேயவர்கள் எங்களே