பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் உதித்த ஊர் 49

  • இந்த ஊருக்குத் தேவாரப் பாடல் உண்டா?”

@sుడిు.” . -

  • இதற்குத் தனியே புராணம் உண்டா?

gsుడిు.” "இந்த ஊர்க் கோயிலில் பெரிய கோபுரம் உண்டா ?" క@6ుడి), இேங்கே தபாலாபீஸ் உண்டா ?” కg్శకుడిు. "அப்பர் சுவாமிகள் வாழ்ந்த வீடு இருக்கிறதா?”

  • இல்லை.”

"தெருவாவது இருக்கிறதா? కద్లకుడిు. இன்னும் எவ்வளவு கேள்விகளைக் கேட்டு இல்ல்ை இல்லை என்ற பதிலைப் பொறுமையுடன் கேட் பது? பின் என்னதான் இருக்கிறது?’ என்று கேட்டேன். . . ; . . . . . ." , , , "இந்த ஊரில் அப்பர் சுவாமிகள் தாய் தந்தை யர் வாழ்ந்த இடத்துக்கு அடையாளம் இருக்கிறது’ என்ருர், அவ்வூர் அன்பர்களில் ஒருவர். "இடிந்த வீடு ஏதாவது இருக்கிறதோ ? . இைல்லை இல்லை; உயிருள்ள மரம் ஒன்று, மிகப் பழையதாக இருக்கிறது. வாருங்கள், அங்கே போக லாம் என்று அவர் என்னேயும் பிறரையும் அழைத் துச் சென்ருர். ஒரு தெருவின் வழியே போனுேம். ஊரில் இரண்டே தெருக்கள். தெருக் கோடியில் வெறும் வெட்ட வெளி. அங்கே ஒரு பழைய மரம் இருக்கிறது. அதைச் சுற்றிலும் மேடை கட்டியிருக் கிருர்கள். உா, பா - 8