பக்கம்:வார்த்தை வாசல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகங்கள் சிறுகதைகள், செய்தித் தாளில் நல்லபல கட்டுரைகள் தீட்டி புள்ள ஒடைமொழிப் பேச்சாளர் உலக நாதன் ;

உண்மைக்கும் நன்மைக்கும் நடுவில் நின்று, :பாடுபடும் எழுத்தாளர் ஆவார். போற்றும்

பாவேந்தர் பரம்பரையைச் சேர்ந்தோர் ஆவார். ஆடுகடல் முத்தமிடும் மலேசி யாவில்

அன்ருடம் தமிழ்வளர்க்கும் கவிஞ ராவார்.

மேதினியோர் பாராட்டும் உலக நீதி'

விளக்கத்தைத் தந்தானேர் உலக நாதன். காதலெனச் சுவையூட்டும் தமிழில், கன்றும்

கனியுதவும் தந்தானேர் உலக நாதன். சாதிகளின் வேரறுக்கும் இருபு கீதை'

தமிழர்க்குத் தந்தானேர் உலக நாதன். ஆதிமொழி யாம்தமிழில் புதுநூல் ஒன்றை

அளித்துள்ளார் நமக்கிந்த உலக நாதன்.

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/36&oldid=645743" இலிருந்து மீள்விக்கப்பட்டது