பக்கம்:வார்த்தை வாசல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதுக்களிக்கும் வெண்பாக்கள், அகவற் பாக்கள்

எழுதாமல், முதன்முதலில் தமிழ கத்தில், புதுக்கவிதை எழுதியவர் அவரே யன்றிப்

பூணுலார் முதன்முதலில் எழுத வில்லே. நதிக்கரையில் வாழ்ந்தவர்கள் எழுதா முன்பே நம்மவர்தாம் இதற்கு வழி ةTساتا லானர். அதற்குப்பின் பவுலெ'ன்னும் யேசு பக்தர்

அவர்வழியைப் பின்பற்றி எழுதி வந்தார்.

இன்றுபலர் புதுக்கவிதை எழுது கின்ருர்

எழுதுகின்ற கவிஞர்களுள் அப்துல் ரஹ்மான், முன் நிற்கும் மோனையைப்போல் முன்நிற் கின்ருர். முன்னேறி முன்னேறி வளர்ந்து தம்மைப் பின்பற்றும் படிசெய்து வருவ தோடு

பெரும்புகழுக் குரியவராய் விளங்கு கின்ருர். மன்றத்தில் இவரைப்போல் புதுமை யாக

மற்றவர்கள் பாடு தற்கே முடிய வில்லை!

மந்திரமும் தந்திரமும் புதிதா? சித்த -

மருத்துவத்தின் முறை நமக்குப் புதிதா? ராஜ தந்திரந்தான் நம்நாட்டிற் புதிதா? கட்சித்

தலைவர்களின் போராட்டம் புதிதா? ஆண்பெண் சந்திக்கும் முறை புதிதிா? இல்லை; இல்லை!

தமிழகத்துக் கவிஞர்களுள் அப்துல் ரஹ்மான் சிந்திக்கும் முறைபுதிது? ஒன்றைப் பற்றித்

திறனயும் இவர்முறையோ புதிய, தாகும்.

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/46&oldid=645763" இலிருந்து மீள்விக்கப்பட்டது