பக்கம்:வார்த்தை வாசல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருப்பந்தான் உயிரினத்தின் மூல முட்ட்ை: -

கற்பனையின் பிரசவந்தான் கதையும் பாட்டும்: நிருப்பந்தம் என்கின்ற கட்டா பத்தால்

நிகழ்வதுதான் வைதீகச் சடங்கு நேயர் விருப்பந்தான் இலக்கியத்தின் எடைக்கல்; காலே

வெளிச்சத்தின் வேற்றுமைதான் இரவு நேர்ம்: திருப்பந்தான் புதுக்கவிதை: இதுவோ, முன்னேர் செய்யுள்வழி போகாத பாட்டுப் பாதை.

வெண்பாக்கள், விருத்தங்கள், அகவற் பாக்கள்,

வேறுபல சந்தங்கள் மூல மாகக் கண்ணுடிக் கவிராய ரெல்லாம். கூழாங்

கல்லப்போல் கவியெழுதி வந்த நாளில், பண்பட்ட எழுத்தாள ர்ான சென்னைப்

பரமேசு வரன்பிள்ள்ை என்னும் மேதை. எண்பத்தோராண்டுகட்கு முன்ன மேயே

இந்நாட்டில் புதுக்கவிதை எழுத லானர்.

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/45&oldid=645761" இலிருந்து மீள்விக்கப்பட்டது