பக்கம்:வார்த்தை வாசல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டளே யால் உருவான காத லென்று

கம்பர் மகன் இளவரசி யிடத்தில் சொன்னன். வெண்டளேயால் உருவான வெண்பா என்று אי

வேதகிரி யெனும்புலவர் வகுப்பில் சொன்னர். துண்டலேயால் உருவாகும் நதியின் ஒசை

துரங்காத நகரிலுள்ள தாஜ்ம காலைப் *பெண்டளையாய் உருவான வெண்பா' என்று

பெருங்கவிஞர் நம்ரகுமான் கூறு கின்ருர்.

தாய்ப்பாலே பருகாமல் வளர்ந்த புத்தர்

தலைமுடிபோல் அகலமுடிகள் நரைத்து, நன்கு. மூப்படைந்து கத்துகின்ற கடலும், ஈர மூச்சுவிடும் ஆறுகளும், ஏரி நீரும், பூப்படைய முடியாத புனலாம்! பூக்கள்

பூத்துமலர்ந் திருக்கின்ற குளமே, நன்கு பூப்படைந்து, சம்போகச் சந்தும் பந்தும்

பூரித்து விளங்குகின்ற மங்கை போலாம்!

ஒடிந்துவிடும் சிந்தனையோ, விஞ்ஞா னத்தை

ஒதுக்குகின்ற பழமைகளோ, சமுதா யத்தில் படிந்திருக்கும் தீமைகளை வெள்ளைத் தாளில்

பதிவுசெய்யும் பாடல்களோ நூலி வில்லை. உடனடியாய் இந்நூலே ஆங்கி லத்தில்

ஒழுங்காக மொழிபெயர்த்தால் ரகுமான். கீர்த்தி கிடுகிடென மேட்ைடில் பரவும்! அந்தக்

கீர்த்தியினைப் பெறும்தகுதி இவருக் குண்டு.

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/48&oldid=645768" இலிருந்து மீள்விக்கப்பட்டது