உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த ஐம்பத்து இலக்கை நாம் அடைய வேண்டும். 6 மூவாயிரம் கோடி ரூபாய் என்ற முடியுமா என்பதை எண்ணிப் பார்க்க ஒவ்வோர் ஆண்டுத் திட்டத்திற்கும், நான்காவது ஐந் தாண்டுத் திட்டத்தில் எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டதோ அந்த அளவுத் தொகைதான் இந்த ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்திலும் ஒவ்வோர் ஆண்டிற்கும் நம்முடைய மாநி லத்திற்கு ஒதுக்கப்படுகிறது! எடுத்துக்காட்டாக, 1974-75-ஆம் ஆண்டிற்கு நாற்பத் தாரு கோடி ரூபாயும், 1975-76-ஆம் ஆண்டிற்கு நாற்பத் தாரு கோடி ரூபாயும், மீதியிருக்கின்ற மூன்றாண்டுகளுக்கும் இதே நிலையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமானால், ஐந்து ஆண்டிற்கும் மொத்தம் இருநூறு கோடி ரூபாய்தான் கிடைக் கும்! - ஆக, நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 25 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது; அது, ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஐம்பத்து மூவாயிரம் கோடி ரூபாயாக இரட்டிப் மாக ஆக்கப்பட்டது; பிரம்மாண்டமான திட்டம்' என்று பெரிய தலைப்பில் வெளியிடப்பட்ட அந்தத் திட்டத்திற்கு நாம் ஏறத்தாழ நானூறிலிருந்து ஐந்நூறு கோடி ரூபாய் வரை நிதி உதவியாகப் பெற வேண்டிய கொள்கைக்கு மாறாக, இருநூறு கோடி ரூபாய்தான் பெறவிருக்கிறோம்! ஆக, ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம், நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தைப் போலவேதான் இருக்கிறது; இவர்கள் அறிவித்தது நடைபெறவில்லை ? அப்படியானால், ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கதி என்ன அது என்னவாயிற்று? அந்தக் காட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கும்போதே திரை விழுகிறது; நாடகங் களிலே ரோடு சீன்' வருவதைப் போலத் திரை விழுகிறது- இருபது அம்சத் திட்டம்' என்று அறிவிக்கப்படுகிறது! . ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காட்சி காட்சி மறைந்து, இருபது அம்சத் திட்டம்' என்கின்ற புதிய காட்சி வருகிறது ! அறிவித்த திட்டங்களின் நிலை ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் பலனை ஒவ்வொரு மாநிலமும் பெற்று -- அதாவது, 'மிகுந்த நிதியைப் பெற்றுத்