உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்து, புதுவைத் 61 தேர்தலின்போது என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள். புதுவை தொகுதி யோடு சேர்ந்த மாகியில் சென்று பேசுகையில், “1971-இல் இந்திரா காந்தி கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டது ஏன்?” 66 க என்று கேட்டு வாக்குறுதிகள் தொடர்ந்து காற்றிலே பறக்கவிடப் பட்டு வருகின்றன; அது பத்து அம்சத் திட்டமாக இருந்தாலும்-அரசியல் சட்டத்திலே இடம் பெற் றிருக்கின்ற முகப்பு குறிக்கோளகளானாலும்-இவர் களுடைய இருபத்தெட்டாண்டுக்கால ஆட்சியிலே வாக்குறுதிகள் பறக்கவிடப்பட்டு வருகின்றன தொடர்ந்து என்று கூறி, “பிரதமருக்குத் தக்க பாடம் கற்பிப்போம் என்று குறிப்பிட்டிருக்கிறார் (எந்த வகையில் என்று தெரி கோபாலபுரத்திற்கு வந்ததைப் போலவோ யாது: னவோ -- எனக்குத் தெரியாது) என் பி. சீனிவாசன்: - தேர்தல் பாடம்? முதலமைச்சர்;-‘" தேர்தல் பாடமா? பி. சீனிவாசன்:- முதலமைச்சர் தேடிப் பிடித்து இந்த ஒரே ஒரு ஆதாரத்தை வைத்துக்கொண்டு, தேர்தல் நேரத்தில் பேசியதை... முதலமைச்சர்:- 66 f இது அமைதியான பேச்சா? சரி -- இன்னொன்றைச் சொல்கிறேன்- இந்திராவைக் கைது செய்; 99 அண்ணா தி. மு. க. எம்.பி. மனோகரன் ஆவேசம் ” இதுவும் பத்திரிகையில் வந்ததுதான். இப்படி, 'இந்திராவைக் கைது செய்' என்றும், 'பிரதமர் ஒரு பிரிவினைவாதி' என்றும், 'பிரிவினையைத் தூண்டுகின்ற குற்றவாளி' என்றும் பேசிய ஒரு கட்சி இன்றையத்தினம், தேர்தல் உறவுகள் வரும்' என்ற நிலையிலே -அவசரச் சட்டம் அல்லது இருபது அம்சத் திட்டங்களை வரவேற்று-தி. மு. கழகம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்பதைப்