உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 போலவும், இந்திரா காந்தியிடம் தனிப்பட்ட தனிப்பட்ட பகைமை கொண்டிருப்பதைப் போலவும் விமர்சிப்பது முறையல்ல ! கழக ஆட்சியைக் கவிழ்க்க நப்பாசை நாங்கள் செயற்குழுவிலும் சரி-கடற்கரைக் கூட்டத் திலும் சரி - - "மிகப் பாரம்பரியமிக்க ஒரு தேசியப் பரம்பரை யில் வந்தவர், இன்றையப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்; அதை யாரும் மறுப்பதற்கில்லை; ஆனால் இருக்கின்ற சங்கடமெல்லாம், அவர் எந்தெந்தப் பெரியவர்களுடைய மடியிலே குழந்தையாகத் தவழ்ந்தாரோ-அப்படிப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாரா யண், மொரார்ஜி தேசாய் ஆகியவர்களைப் போன்ற தலைவர்கள் எல்லாம் இன்றைக்குச் சிறையில் அடை பட்டுக் கிடக்கிறார்கள்; அவர்களை விடுதலை செய்வ தன் மூலம், நாட்டில் இன்றைக்குப் பெரிய புரட்சி எதுவும் தோன்றிடும் என்று யாரும் எதிர்பார்க்கத் தேவையில்லை; அப்படிப்பட்டவர்களை விடுதல செய்வதும், பத்திரிகைகளின் நியாய மான உரிமை களை வழங்குவதும் எந்த வகையிலே தவறு ஆகும்?” என்று குறிப்பிட்டுக் கேட்டோம் ! இப்படிக் கேட்பது கட்பது தேச விரோதமாகாது ; இதை. தேச விரோதம்' என்று வர்ணிப்பதும், தை வைத்துக் கொண்டு இந்த ஆட்சியைக் கழிழ்ந்து விடலாம்' என்று எண்ணுவதும் நப்பாசையே தவிர, வேறல்ல! காமராசருக்கு ந ம் நினை வாலயம் எல்லாம் கட்டுகிறேம்; எவ்வளவோ அழியாத சிறப்புக்களை எல்லாம் காமராசருக்குச் செய்தோம்; போலீஸ் மா இராணுவ மரியாகை என் றல்லாம் செய்தோம்; தையெல்லாம் சிறந்த நின வாலயமாகவாவது காமராசருடைய தியாகத்தை மதிக் கிரேம் என்பதற்கு D யாளமாகவாவது அவருடைய சகாக்கள் சிறைபில் இருக்கிறார்களே --அவர்களை எல்லாம் விடுதலை செய்ய வேண்டும! நாங்கள் கொலைக்காார்களுக்காக வாதாடவில்லை; வன் னெஞ்சருக்காக வாதாட க வாதாடவில்ல; சதிகாரர்களுக்காக வத வில்ல; 'இரத்தப் புரட்சியில் தான் ஒரு நாட்டின் சுதந்திரம்