பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகு ஜகந்நாதராஜா శ్రిడ్జి என்ற பாடலோடு ஒப்பிடுக. இவையிரண்டும் கண்ணன் காண்டியனுக்கு உரைத்த கீதையிலும் கீதை 10 விபூதியோகம் தலைவன் தன்மைகளைத் தன்னவையாகக் கொண்டு ஆழ்வார் நாயகி பேசுபவையும் திரு 5.8 எதிரொலிப்பவையாக உள்ளன. அழகுக் கரையில் நாம் சந்திக்கும் பூக்காரி ஓர் அற்புதமான கற்பனைப் பெண். அவளுக்கும் கவிஞருக்கும் ஒரு கற்பனை உரையாடல் நிகழ்வதாக அமைந்தவை இரண்டு கவிதைகள் தாமரை உனதோ? என்றேன்-உளதே தண்ணருங் காட்டில் என்றான் மல்லிகை உளதோ என்றேன்-உனதே மாந்த, என் வீட்டில் என்றாள் முல்லைதான் உனதோ? என்றேன்-உனதே முதுதமிழ்ப் பாட்டில் என்றாள். இருவாட்சிஉளதோ? என்றேன்-உனதே இப்பெரும்தாட்டில் என்றாள் தாமரை-தாவுகின்ற மான்,தாமரைப் பூ, மல்லிகைப்பூ, மல்லிகை கொத்து மல்லி கையில் முல்லைப்பூ, முல்லைத்திணை, இருவாட்சிப்பூ. இரண்டுவித ஆட்சி மத்தாரமுண்டோ? என்றேன்-இது மழைநாள் அன்றே என்றாள் அந்தி உண்டே என்றேன்-அது ஆதவன் மறைந்தால் என்றாள் மந்தாரம்-பூமப்பு, மந்தாரம், அந்தி-செல்வந்திப் பூ சந்தியா காலம் இந்தவிதமான இயற்கைப்பெண் தன்னை மறுத்து, தன் இதய மலரைப்பறித்துவந்த வழியே ஏகினாள் என்றும்.ஏகினதால்தான் வருந்தி நிற்பதாகவும் கூறுவது அற்புதம், கவிஞன் இவ்வாறு இயற்கையில் தோய்ந்து நின்று தான் மறந்த நிலையில் இருப்பதை இவ்வாறு புலமைநலம் தோன்றக் கூறுவதால் நம் உள்ளம் பெருமகிழ்ச்சி அடைகின்றது. மழலையின் இயக்கத்தில் தத்துவத்தைக் காண்கின்றார். பூவினும் மெல்லிய பூங்கொடிக் குழந்தாய் கூவிநீ அழுதது மேனோ? கூறாய் ஏவி என்னை இங்கே விட்ட தேவை காணாது திகைத்தே அழுதேன்.