பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سي سي سيسو هم مع جسم : م. نام. எஸ். க்க இராமராசன நலங்களும் இந்த ஆசிரியரின் அலங்காரத்தில் கண்டு களிக்கலாம் اسم: ثاني - or: , ft உள்ளமும் உருகலாம் ராகத தோன நிலையில் திகழும் முருகப் பெருமானைப் பாடும் பணியினையே பணியாக் கொண்ட அருணகிரியார் கந்தன் மேல் பல நூல்களைப் பாடிப்

பரவசப்பட்டார். அங்ஙனமே சிறந்த திருமாலடியாராகிய நம் இராமராசனும் திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் சீநிவாசன் மீது ஆயிரம் பாடல்களைப் பாடிக் களிப்பெய்துகின்றார். திருவேங்கடமுடையான் அலங்காரத்திற்கு உரைகல்போல் சிறப்புப் பாயிரப் பாமாலை வழங்கிச் சிறப்பித்த மற்றொரு பெருங்கவிஞர் இளந்தேவன். இவர் இந்த அலங்காரத்தின் மாற்றைக் காட்டும் பத்துப் பாடல்களில் 汴 நம்மிடையே வாழும் உயிருக்குள் ஒளிந்து கொள்ளும் ஒருபெருங் கள்வன் தன்னை உயிருக்குக் காட்டச் செய்த ஒருதமிழ் முயற்சி இந்நூல் தயிருக்குள் திரள்வெண் னெய்க்கும் தமிழுக்கும் ஆசை வைக்கும் வயிரத்தோள் நாத னுக்கு வழங்கிய திரட்டுப் பாலாம். என்ற பாடல் ஒன்று போதும் இந்த நூலின் பெருமையை உணர்த்த என்பதை நூலைப் படிப்போர்அறியலாம். திருவேங்கடமுடையானின் பிள்ளைத் தமிழில் இரண்டே இரண்டு பாடல்களைக் காட்டிமேற்செல்வேன்.'பன்னிரு பாட்டியல் என்ற நூலில் இது பிள்ளைப் பாட்டு எனவும். வேறு பாட்டியல் நூல்களில் பிள்ளைக் கவி என்றும் குறிப்பிடப்படுகிறது. இது குழந்தையின் பிள்ளைப் பருவத்தைப் பத்துப் பகுதிகளாகப் பிரித்து பகுதிக்குப்பத்தாக நூறு பாடல்களில் பாடப் பெறும் சிற்றிலக்கியம். உருகாக் கல்லும் பணிபோல வுடைந்து நெகிழ நாரதனார் உவந்து பாடும் தனியிசையை ஒப்பி லாத நான்மறையைப் பெருகார் வங்கொள் முத்தருளம் பேணி வழங்கும் தனித்துதியைப்