பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரவன் வரவு கண்டு - # دریایی و کهنوج -- ைெ:ண்முத் தென்ன

ன்விழிப் பெண்க னென்றே

முன்னோர் பெருமை : முன்னோரைத் தழுவி மூவேந்தரைப் ரு பாடல் உண்டு. ஆயினும் இந்திய வரலாற்றில் பண்டையோர் க் கட்டபொம்மன் வ.உ.சி வரையிலான பலரும், இருட்டடிப்புச் x செய்யப் பெற்றுள்ள இழிநிலையை, கொட்ட மடித்த வெள்ளையர்க்கே - வரி கொடுக்க மறுத்துப் போரிட்ட வீரன் கட்ட பொம்மனின் பெயர்சொன்னால் - இரு கைகளும் வாளினை ஏந்திடத் துடிக்கும் வெள்ளைய ராட்சியை எதிர்த்தவராம் - உயர் விடுதலைக்கே உழைத்தவராம் - நெஞ்சிற் கள்ள மில்லாத சிதம்பரனார் - அவர் கப்ப லோட்டிய தமிழரடா தம்பி! எத்தனை நல்ல செய்திகளும் - நம் இந்திய நாட்டு வரலாற்றில் இல்லை அத்தனை செய்தியும் இருட்டடித்தார் -இந்த அவமானத்தை யாரிடம் டோய்ச்சொல்வேன் என்ற பாடல்களில் கூறிக் கழிவிரக்கம் கொள்ளுகின்றார்.