பக்கம்:வாழும் தமிழ்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வாழும் தமிழ்

முருகன் ஒரு பொருள்: மரமும் ஒரு பொருள் கான். ஆனாலும் இரண்டும் வெவ்வேறு கிலேயில் இருக்கின்றன. வெட்டுகிறவன் முருகன்: வெட்டும் காரியத்துக்கு உட்படுவது மரம். இலக்கணத் தாருடைய பாஷையிலே சொன்னல் முருகன் வினை முதல்; மரம் செயப்படு பொருள். இந்த வேறுபாட்டை, செய்யும் காரியத்திலே காண்கிருேம். அதைக் குறிக்கும் சொல்லிலும் காண்கிருேம். முருகன் என்ற சொல் இயல்பாக கிற்கிறது. மரத்தை என்ற சொல் அந்த இயல்பினின்றும் வேற்றுமை அடைந்து கிற்கிறது. மரம் என்பது இயல்பான சொல். இப்படி இயல்பாக இருப்பதினின்றும் தொழில் காரணமாக வேறுபடுவதை வேற்றுமை என்று இலக்கணக்காரர் சொல்கிரு.ர்கள். செயப்படுபொருளாக வேறுபடலாம்: கருவியாக சிற்கலாம்; பயனக நிற்கலாம்; ஒப்பு கோக்கும் பொருளாக இருக்கலாம்; உரிமையுடைய பொருள் ஆகலாம் இடத்தையோ காலத்தையோ குறிக்கலாம். இந்த வேறுபாடுகளுக்குத் தக்கபடி, வார்க்கையிலும் மாறுபாடுகள் அமைகின்றன.

'மரம் வளர்கிறது என்னும்போது அது பிற ருடைய தொழிலுக்கு உள்ளாகாமல் இயல்பாக ஒரு செயலைச் செய்கிறது அப்போது அதுவே வினை முதல் ஆக நிற்கிறது. அந்த இயல்பை எல்லாவற்றுக்கும் ஆதாரமாகக் கொள்ளவேண்டும். அதை முதல் வேற்றுமை என்று சொன்னர்கள். பெயர்ச் சொல் லானது ஒரு வேற்றுமையையும் அடையாமல் கின்ற படியே நிற்பதுதான் முதல் வேற்றுமை. முருகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/127&oldid=646196" இலிருந்து மீள்விக்கப்பட்டது