பக்கம்:வாழும் தமிழ்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 20 வாழும் தமிழ்

வெட்டுகிருன் என்னும்போது வேலன் புதிதாக வந்தவன். ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவன் வருகிருன் ஒப்பிடத் தக்க பொருளாகிய அவனைச் சொல்லும்போது வேலன் என்று இயல்பாகச் சொல்லாமல், வேலனினும் என்று வார்த்தையில் வேறுபாட்டோடு சொல்லுகிருேம். வேலனின் என்று சொன்னலே போதும். இக்காலத்தில் வேலனேக் காட்டிலும் என்று விரித்துப் பேசுகிருேம். இந்த ஐந்தாவது படியில் கிற்கும் வேறுபாட்டை ஐந்தாம் வேற்றுமை என்று சொல்வார்கள்.

உரிமையைக் குறிக்கும்போது ஆருவது படியில் சொல் வேறுபடுகிறது. விறகு முருக ணுடைய பொருள் என்று சொல்லும்போது முருகனது வி றகு என்கிருேம். ஒரு பொருளுக்கு உடையவன் என்ற நிலையில் அவனேக் குறிக்கும் சொல் வேறு உருவத்தை அடைகிறது; முருகனது என்ற உருவோடு கி ற்கிறது. இது ஆரும் வேற்றுமை.

இவ்வளவும் நிகழும் இடத்தையும் காலத்தையும் குறிக்கும்போது வரும் சொல் வே அறுபாடு ஏழாவது படி, காட்டில் முருகன் மரத்தை வெட்டுகிருன், பகவில் வெட்டுகிருன் என்னும்போது காட்டில், பகலில் என்ற இரண்டும் ஒரேமாதிரி உருவத்தை எடுக்கின்றன; இது ஏழாம் வேற்றுமை.

பொருளேக் குறிக்க வரும் பெயர்கள் இப்படி அந்தப் பொருளின் கிலேக்கு ஏற்றபடி வேற்றுமையை அடைகின்றன. முருகனே நாம் அழைக்கிருேம் முருகா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/129&oldid=646200" இலிருந்து மீள்விக்கப்பட்டது