பக்கம்:வாழும் தமிழ்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 62 வாழும் தமிழ்

பவர்கள் இல்லையா? ஆகவே, இரண்டாவது இடமாகிய முன்னிலையில் உயர்தினேப் பொருளாகிய மனிதனும், அஃறிணைப் பொருளாகிய விலங்கு முதலியவையும் இருப்பது இயல்பே. பந்து விளையாட்டிலே பைத்தியம் பிடித்தவன் தன் கையிலுள்ள மட்டையைப் பார்த்து, 'உன்னுலே அல்லவா எனக்கு இவ்வளவு கெளரவம்' என்று வியக்கலாம். அங்கே உயிரில்லாத பொருள் கூட முன்னிலையிலே வருகிறது; மனிதன் பார்த்துப் பேகம் பொருளாக சிற்:

f;

*

اثنتي من لم

படர்க்கையும் த்தி, - பொருளேப்பற்றியும் மனிதன் பேசுகிருன். உயர்தினை, அஃறிணை என்ற இரு பெரும் பிரிவும் படர்க்கை

இடத்திலே வழங்கும் தகுதி உடையனவே.

தகையதுதான். எல்லாப்

بني عضيي

o

பேச்சு மனிதனுக்கே உரிய ஆற்றல் என்ற இயற்கை நியதியை எண்ணி, முதல் இடமாகிய தன்மை உயர்திணையாகிய மனிதனுக்கே உரியதென்று தொல் காப்பியர் இலக்கணம் செய்தார். வாழ்க்கையை ஒட்டி மொழி இயங்குகிறது. அந்த மொழியை ஒட்டித் தொல்காப்பியர் இலக்கணம் செய்தார். 'கான் இடினேன். அப்போது அவன் அடித்தான்' என்று உலக வாழ்க்கையினிடையே பேச்சு வருகிறது. பேசு கிறவன் தன்னைச் சுட்டிச் சொல்வதனல், நான்’ என்ற முதல் இடம் அங்கே மனிதனைத்தான் குறிக் கிறது. ஆனல் ஒரு கதை படிக்கிருேம். அதனிடையே அப்படி ஒரு வாக்கியம் வந்தால், சக்தர்ப்பம் இன்ன தென்று தெரியாதபோது, நிச்சயம் சொல்லமுடியாது. அது ஒரு குதிரையின் வார்த்தையாகவும் இருக்கலாம். மனிதனுடைய வார்த்தையாகவும் இருக்கலாம். முன்னே சொன்ன சிறுவர் கதைகளில் குரங்கும் பூனேயும் கரடியும் நாயும் நான் என்றும் நாம் என்றும் பேசிக்கொள்கின்றன. அங்கே அஃறிணையில் தன்மை வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/171&oldid=646288" இலிருந்து மீள்விக்கப்பட்டது