பக்கம்:வாழும் தமிழ்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 - வாழும் தமிழ்

சினிமாவுக்குப் போல்ை கெட்டுப் போய் விடுவா னென்று பயங்தார். கிராமங்தானே? ஆனலும் கேரிலே சொல்லவோ கண்டிக்கவோ முடியாமல் இருந்தது. கைப்பிடியாகப் பிடிக்க வழியில்லை. அவருடைய பையனுக்கு நெருங்கிய நண்பன் ஒருவன் உண்டு. அ வ் வி ரு வ ரு ம் இணைபிரியாதவர்கள். அவனேக் கூப்பிட்டு நயமாக விசாரித்தால் உண்மை விளங்கும் என்று நினைத்த செட்டியார், அந்தப் பையனைக் கண்டு பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

“என்ன தம்பி, ஊரிலே சினிமா வந்திருக்கிறதே! நல்ல படங்தானே? ஊரார் என்ன சொல்கிரு.ர்கள்?? என்று பேச்சை ஆரம்பித்தார்.

'அழகான படம்;கானும் போயிருந்தேன்' என்று அவன் சொன்னன்.

'நீயுமா போனுய்? நீயும் என்ருல் இன்னும் யார் யார் போர்ைகள்?’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். கான் போனேன் என்று சொல்லியிருந் தால், ஒருகால் செட்டியார் அந்தக் கேள்வியைக் கேட்க

மாட்டார். நானும் என்று பொடிவைத்துச் சொன்னன் அவன். கானும் என்ருல் இன்னும் யாராவது போயிருக்கவேண்டும்” என்ற ஊகம்

செட்டியாருக்கு உண்டாயிற்று.

“உங்கள் பிள்ளே போனனே தெரியாதா?” என்று கேட்டான் அவன்.

செட்டியார் உண்மையை உணர்ந்தார். அவர் ஆதை ஆணாலுகறகுமுன துப்புத் துலக்கிய வார்த்தை, ‘நானும் என்பது. அதிலும் அங்க, `உம்' என்ற பொடிதான் முக்கியமானது. -

张 格 兴 米

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/185&oldid=646320" இலிருந்து மீள்விக்கப்பட்டது