பக்கம்:வாழும் தமிழ்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 வாழும் தமிழ்

சபை கூடப் போகிறது. சி ன் ன ஊர்; ஆகையால் வங்க பிரசங்கிக்கு உற்சாகம் உண்டாக்க வேண்டுமென்று, கூட்டம் அதிகமாக இருக்கும்படி ஏற்பாடு செய்தார்கள் சங்கத்தினர். வேண்டிய நண்பர்களேயெல்லாம் வரச் சொல்வியிருந்தார்கள். கேரிலே மறு ப டி யு ம் ஆள் அனுப்பினர்கள். பள்ளிக்கூடத்து வாக்தியார்களையும் அழைத்திருங் தாாகள.

சங்கத்தின் தலைவர் காரியதரிசியிடம், “அவரை அழைத்தாயா, இவரை அழைத்தாயா?’ என்று விசாரித்தார். 'பள்ளிக்கூடத்து வாத்தியார்கள் எல்லாரும் வந்து விட்டார்களா?’ என்று கேட்டார்.

'நாலு பேரும் வந்திருக்கிரு.ர்கள்’ என்று காரியதரிசி சொன்னர். அதற்குமேல் வாத்தியார் களைப் பற்றிக் கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று. பிரசங்கிக்கு அந்த ஊர்ப் பள்ளிக் கூடத்தில் காலு வாத்தியார்களே இருக்கிருர்கள் என்ற கணக்கும் தெரிந்துவிட்டது. காரியதரிசி, 'நாலு வாக்தியார்கள் வந்திருக்கிருர்கள்’ என்று சொல்லியிருக்கால், ‘இன்னும் சில வாத்தியார்கள் இருக்கிருர்களோ? என்ற சந்தேகம் உண்டாகி யிருக்கும். 'நாலு பேரும்” என்றதஞல்தான் வாத்தி யார்கள் நாலு பேர் என்றும், அவர்கள் எல்லோரும் வங்து விட்டார்கள் என்றும் தெரிந்துகொள்ள முடிந்தது. அப்படித் தெரிந்துகொள்ளும்படி செய்த தற்கு அந்தப் பேச்சில் 'உம்' என்ற பொடி

இருப்பதுதான் காரணம்.

,粥 来 ثم% 용 என்னுடைய நண்பர் சொன்ன, வந்தாலும் வருவேன்' என்ற வார்த்தையிலே இருந்த உம் என்ற பொடி வராமலும் இருப்பேன்’ என்ற மறுப்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/187&oldid=646324" இலிருந்து மீள்விக்கப்பட்டது