பக்கம்:வாழும் தமிழ்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை 223.

நடக்குமேயன்றித் தாமே தனித்து நடக்கும் இயல்புடையன அல்ல. இரண்டு சொற்கள் சேரும்பொழுது இடையிலே வருவன, வினைச் சொல்லில் காலத்தைக் குறிக்க வருவன, வேற்றுமை உருபுகள், அசை கிலைகள், இசை நிறை, குறிப்பால் பொருள் தருவன, உவம உருபு என ஏழுவகை இடைச் சொற்கள் உண்டு.

- அந்தில், அந்தோ, அம்ம, அரோ, அன்றே, அன்னே,

ஆக ஆக, ஆகல் ஆகல், ஆங்க, ஆர், இக, இகும், உம், எல், எற்று, என்று, என்ன, என, என, ஏ, ஓ, ஒள, ஒளஉ, ஒள ஒள, கா, குரை, கொல், கொன், சின், தஞ்சம், தில், கன்றே, பிற, பிறக்கு, போ, போலும், மதி, மற்று, மற்றையது, மன், மன்ற, மா, மாது, மியா, மோ, யா என்னும் இடைச் சொற்களின் பொருள் இவ்வியலிற். சொல்லப் பெறுகின்றன. -

உரியியல் உரிச் சொல்லின் இலக்கணத்தையும், பல உரிச்சொற்களின் பொருளையும் கூறுவது. இதில் உள்ள சூத்திரங்கள் 100. இதில் பொருள் கூறப்பெறும் சொற்கள்: அதிர்வு, அமர்தல், அரி, அலமரல், அழுங்கல்; ஆய்தல்; இசைப்பு, இயம்பல், இயைபு, இரங்கல், இலம் பாடு; உகப்பு, உசா, உயா, உரு, உகும், உவப்பு, உறப்பு, உறு: எய்யாமை, எறுழ், ஏ, ஏற்றம்; ஒழுகல், ஒற்கம்: ஒய்தல்; கடி, கதழ்வு, கம்பலே, கம, கய், கருவி, கவி, கவுர்வு, குவவு, கழிவு, கழும், கறுப்பு, குரு, குழவு, கூர்ப்பு, கெடவரல், கெழு: சாஅய், சாயல், சிலைத்தல், சிவப்பு, சிறுமை, சீர்த்தி, சும்மை, செல்லல், செழுமை, சேர், ளுெமிர்தல்; தட, தவ, தா, தீர்த்தல், தீர்தல், துயவு, துவன்று, துவைத்தல், துனைவு, தெருமரல், தெவ்வு, தெளி; நம்பு, களி, நன்று, கன, கனி, நாம், கிழத்தல், நுணங்கு, நுழைவு, நொசிவு பசப்பு, படர், பண்ணை, பணை, பயப்பு, பரவு, பழிச்சு, பழுது, பாய்தல், பிணை, புரை, புலம்பு, புனிறு, பேண், பேம், பையுள், பொற்பு, போகல்; மத, மல்லல், மழவு, மாதர், மாலை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/232&oldid=646425" இலிருந்து மீள்விக்கப்பட்டது