பக்கம்:வாழும் தமிழ்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 10 சுட்டும் இலக்கியச் சுவையும்

நாம் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக் கிருேம். அப்போது கெடுந்துாரத்திலிருந்து ஒருவன் வருகிருன். நம்முடைய பேச்சு வேறு ஏதோ விஷய மாகப் படர்கிறது. நடுவில் 5ம் கவனம் அங்கே வருகிற மனிதன்மேல் செல்கிறது. 'முருகன் வருகிருன்; பார்த்தாயா?” என்று பேச்சும் அவனைப் பற்றித் திரும்புகிறது. 'முருகன் வருகிருன்” என்று சொன்ன மாத்திரத்தில், கம்மோடு பேசிக் கொண்டிருக்கும் நண்பருக்கு முருகன் என்ற கினைவோடு தொடர்ந்துவரும் உருவம் மனத்தில் பதிந்து விடுகிறது. உடனே நிமிர்ந்து பார்க்கிரு.ர். 'அவன் எவ்வளவு உல்லாசமாக வருகிருன் பார்த்தாயா?’ என்று சொல்லுகையில் அவன் என்பது குறிப்பிட்ட ஒருவரைக் குறிக்காவிட்டாலும், முன்னலே சொன்னவனும் அங்கே வருபவனுமாகிய முருகனைத்தான் அப்போது குறிக்கிறது.

முருகன் வந்துகொண்டே இருக்கிருன். நாம் திடீரென்று அவன் பேரைச் சொல்லாமல், 'அவன் வருகிற ஒய்யாரத்தைப் பார்' என்று சொல்கிருேம். நண்பர் நிமிர்ந்து பார்த்து, வருகிறவன் முருகன் என்று தெரிந்துகொள்கிருர். அவன் என்பதனல் குறிக்கப்படும் பேர்வழியை நாம் வார்த்தையால் சொல்லாவிட்டாலும், கையினலே காட்டுகிருேம். அவன் என்பதற்கு அர்த்தம் வார்த்தையாக இல்லே. ஆனல் பொருளாக இருக்கிறது.

ஒருவரும் வரவில்லை. அப்போது, 'அவன் வருகிற உல்லாசத்தைப் பார்’ என்று சொன்னல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/77&oldid=646082" இலிருந்து மீள்விக்கப்பட்டது