பக்கம்:வாழும் தமிழ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 பட்டப் பெயர்கள்

15ம்முடைய சுதங்தர இந்தியாவில் பட்டங்கள் கொடுப்பதில்லை என்று ஒரு தீர்மானம் செய்திருக் கிருர்கள். உண்மை மதிப்புடையவர்களுக்குப் பட்டம் வழங்குவது கி யாயம். பிரிட்டிஷ் ஆட்சியில் கியாயமும் சட்டமும் ஒரு வழியிலே இருக்க, நடை முறை வேறு விதமாக இருந்ததைப் பல துறைகளிலே பார்த்தோம். பட்டங்கூட அ ப் ப டி க் த ன். பணத்தின் பலத்தாலும் செல்வாக்கினலும் பட்டம் பெற்றவர்களே அதிகமாக இருந்தனர். அதற்காக அவர்கள் செய்த செலவோ மிக அதிகம். இந்த அக்கிரமம் இனி வேண்டிாமென்றே சுதந்தர இந்தியா தீர்மானம் செய்துவிட்டது. - .

பட்டம் வழங்குவது உலகத்தில் பல நாடுகளிலும்

பழங்கால முதலே இருந்து வரும் காரியம். மன்னர் வழங்கும் பட்டமும், மக்கள் வழங்கும். பட்டமும் இந்த காட்டிலும் பழங்கால முதல் இருந்து வருகின்றன. பதவி பெற்ருேர் மன்னரால் பட்டம் பெறுவர்; புகழ் பெற்ருர் மக்களால் பட்டம் பெறுவர். -

தமிழர் சமுதாயம் பண்டைக்காலக்தொடங்கியே நாகரிக மேம்பாட்டை உடையதாக விளங்கியது. மொழிக்கு இலக்கணம் வகுக்கும் தொல்காப்பியம் ஓரளவு கொல்காப்பியர் காலத்துத் தமிழர் வாழ்க்

கையை அறியும் கருவியாகவும் உதவியது.

பண்டைத் தமிழகத்தில் மன்னரால் பெறும் வரிசையும் மக்களால் பெறும் வரிசையும் இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/84&oldid=646097" இலிருந்து மீள்விக்கப்பட்டது