பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அவகுவது மறுபடியும் வருவதாவது? எனக்குத் தோன்ம் அல்லே" தான்து உதட்டைப் பிதுக்கினுன் நீரிவாசன். அருகில் இருந்த இன்னும் சிலகும் அஆஜேடு சேர்ந்து ஒத்துப் பாடவே கர்த்ரேசன் கிரியைகளுக்கு ஏற்பாடு செய்ய இசைக்தார். கார் பக்கன் ைேடபெற்றன. , -og. ... . . எல்லோரும் மயானத்தை அடைந்தபோது அங்கே மோட்ப்ே போல் உட்கார்த்திருந்தான் சமணி. அவனேக் கண்டு எல்லோகும் இச்சியம் அட்ைக்தனர். கந்தரேசன் கிலேமைழை மறந்து அவ&னச் சமீபித்து, என்ன சிறு பிள்ளையா? காலுபேர் க்கைக்க இப்படி எல்லாம் கடந்து கொள்கிருயே! இது உன் டின க்க்குச் சரி என்று தோன்றுகிறதா? சகஜமாக இன்னும் பத்து அஆஷம் இருக்கக்க்ட்டியவள் அம்மா. ஏன் இப்படித் திடீரென்று: டியிரை விட்டாள் தெரியுமா? உன் வியாகுலந்தான் காரணம்-” சன்று சொல்லிக்கொண்டே வருகையில் அதுவரையில் துணியை அாயில் வைத்து மூடியவிண்ணம் தல்ேகுனிந்தவாறு கின்றிருந்த ர்:ன்னி சட்டென்று தல்ை நிமிர்ந்தான்.தாயின் காணத்திற்கு தோன் சாணம் என்று அவர் கூறியது அவனுக்குப் பொதுக்கவில்&. அம்மாவின் மர்ணத்திற்குக் காரணம் கான் என்ருல் கான் இப்படி இருப்பதற்குக்காரன்ம் யார்?" - - படபடப்புடன் அன்னவோ பேசவினத்தான். ஆளுல் அவன் வாயினின்றும் தெறித்து விழுப்த சொற்கள் இவ்ைதாம். சுக்க அரசன் பெருமூச்செறிந்தார்." • "சரி. அதெல்லாம். தொல்ேத்துபோகட்டும். அக்காட்டின் "?இப்படித்தான் கடந்து கொள்ளவேண்டும்ா ساعة كهregiز وهي சன்ஆர். - - இதகுல் பெரிய மனிதர்களாகிய உங்கள் கெளரவத்திற்கு ஒரு ஹாரியும்,வந்துவிடாது. என் ழாளுவமானம் என்ளுே.ே அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட......” . . . சுந்தரேசனின் கண்கள் சிவந்தன. உதடுகள் அடித்தன. சநாறவென்று பல்லேக் கடித்தார். ஏதோ சொல்ல யத்தனித்தார். இதற்குள் பூநீநிவாசன் குறுக்கிட்டான். வேறு சிலரும் சமச தர்னம் செய்தனர். சுந்தரேசன் மெளனமாக அப்பாற் சென்ஜக் தகனக் கிரியை நிறைவேறி எல்லோரும் விடு திரும்பின்ர். சமணியும் கூடவே வந்தான். அவனும் தொடர்ந்து வருகிலுன்" என்றுதான் எல்லோரும் எண்ணிக்கொண்டிருந்தனர். சிறிது தாரம் சென்றதுமே அவன் கூட்டத்தினின்றும் பின்தங்கிப் பிரிக்க, சென்றதை எவருமே கவனிக்கவில்லை. வீட்டை அயைர்த்தேன.