பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 § 5. அவள் எங்கே?

  • 'மனிதனல் மனிதனுக்குத்தான் காவல் போட முடியுமே So தவிர மனத்திற்குக் காவல் போட முடியாது. என் விருப்பத்திற்கு,

- மாருக, என்னேக் கட்டுப்படுத்தி உங்கள் எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டு விட்டீர்கள். அதல்ை ஏற்படக்கூடிய விளைவு என்ன என்பதைப் பற்றி உங்களில் ஒருவராவது ஒருகணமாவது சிந்தித் துப் பார்க்கவில்லை. சகோதரர்கள் நால்வரில் ஒருவனே இழந்து விட்டீர்கள். இனி எனக்கும் உங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. என்னே மறந்து விடுங்கள்-ரமணி.” - 2. ' கடிதத்தில் எழுதக்கடடிய அவ்வளவு விஷயத்தை கிரம்பப் பணம் செலவழித்துத் தந்தியாய்க் கொடுத்திருந்தான் அவன். அத்தனை மனுேவேகம்! அவ்வளவு பரபரப்பு இளம் ரத்தத்தின் கொதிப்பு! --------- தந்தியைப் பார்த்த சுந்தரேசன் மனமிடிந்து ஆண்டு அநுபவித்த குடும்பத் தலைவராகிய அவர்ே. என்ருல் காமாட்சி, பூநீநிவாசன், பாஸ்கரன், ராஜம் முதலிய்ேரீ ரைப் பற்றிக்கேட்கவும் வேண்டுமா? தந்திச் சம்ாச்ாரம் ராஜத்திற்கு எட்டக்கூடாது என்று எவ்வளவோ முயன்று எல்லோரும் மறைத்து வைத்தார்கள். துக்கத்தை வெளிக் காட்டிக்கொள்ளான் மல் கிசுகிசு'வென்று பேசிக் கொண்டார்கள். ஆனலும் பலர் முன்னிலையில் வந்த தந்தி சுலபமாக மறைந்து போய்விடுமா? ராஜத்தின் காதுக்குச் செய்தி எட்டத்தான் எட்டிற்று. தங்கியில் உள்ள விஷயம் அப்படியே அவளுக்கு அறிவிக்கப்படவில்லை. கூட்டியும் குறைத்தும் பல்வேறு கோணங்களில் கிரித்தும் அறிவிக் கப்பட்ட்து. இது பொது மனிதர்களின் கைங்கரியம். இதிலே அவர்களுக்கு ஒரு திருப்தி. விஷயம் அறிந்த ராஜம் தீர்மானமாக எதையும் உணரமுடியாமல் தவித்தாள். காமாட்சியிடம் போய்க் கேட்டாள். . . . . . . . ... . . . - போட்டி, என்னவோ தந்தி கிந்தி என்கிருர்களே, என்ன புரட்டி? எங்கிருந்து வந்திருக்கிறது? யார் கொடுத்திருக்கிறர்கள்?" ஆவலோடு இப்படிக் கேட்ட பேத்தியின் முகத் தோற்றத்தை யும் படபடவென்ற சொற்களின் தன்மையையும் கண்ட காமாட்சிக்குத் துக்கம் அடிவயிற்றிலிருந்து குமுறிக்கொண்டு ஆந்தது. ஆல்ை அதை அவளெதிரில் காட்டிக்கொள்ளக் கூடா தென்ற எண்ணம். கஷ்டப்பட்டு அடக்க முயன்ருள். அந்த முயற்சியின் விளைவாக அவள் செயலற்ற நிலையைப் பெற்ருள். வைத்த கண் வாங்காமல் ராஜத்தையே உற்றுப் பார்த்தாள்,