பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சங்கீத சங்கேதச் சொற்களையும் நுணுக்க வார்த்தைகளையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விடுவார்கள். பிறகு தங்கள் இங்திர ஜால நடையிலே அந்தச் சங்கீத மொழிகளைத் தொகுத்து விமரிச, னம் எழுதுவார்கள். படிப்பதற்காவது திருப்தியாக இருக்கும். இப்போதெல்லாம் அந்த வழிகள் கூட இல்லை. நினைத்தவர்களெல் லாம் பாடவேண்டியது; கினைத்தவர்களெல்லாம் விமரிசனம் செய்ய வேண்டியது. இஷ்டப்பட்டவர்களைத் தூக்கி வைத்தோ, வேண்டாதவர்களேத் தல்ை குப்புற வீழ்த்தியோ எழுதுவது ஒன்று தான் விமரிசனம் என்று ஆகிவிட்டது. இந்த கிலேயிலே என் பிள்ளை என்ன செய்யப்போகிருனே; எப்படிப் பேர் எடுக்கப் போகிருனே சங்கீதத் தொழில் என்று காலடி வைத்த உடனேயே அவர்களை உலகத்தில் உள்ள கெட்ட வழிகள் அத்தனையும் சூழ்ந்துகொண்டு விடுகின்றன. வேணு எப்படி இருக்கப் போகி ருனே!- இதுவே அவரது ஓயாத பல்லவி. ஆனல் கேசவ பாகவதர் கவலை வீணுனது. வேணு, சங்கீதத் திலே எப்படி மகா மேதையாக இருந்தானே அதே போல் நடவடிக்கைகளிலும் மிகவும் நெறியோடு இருந்து வந்தான். சுருங் கச் சொன்னல் அவன் இந்தக் காலக்துப் பிள்ளேயே அல்ல என் புது மிகப் பொருந்தும். அந்து ஒரு சிறந்த அம்சத்தினலேயே சின்னிப் பிராயத்திலிருந்தே அவன் நன்கு அறிந்த சுந்தரேசனுக்கு அவனிடம் ஒர் அலாதி அன்பு. அதனுல் அவனே தமது பெண் செளதாமினிக்குச் சங்கீத சிட்சை சொல்லித்தர வேண்டும் என்று பிடிவாதம்,செய்தார். சுந்தரேசன். பாகவதருக்கு அதில் கொஞ் சங்கட்ட விருப்புமே இல்லை. ஆரம்ப சிட்சைகளில் ஈடுபட்டால் வ்ேனுவின் கலேவளர்ச்சி குன்றும் என்பது அவர் எண்ணம். ஆயினும் சுந்தரேசனின் தாட்சிண்யத்தையும் தட்ட முடிய்வில்லை. வேணுவுக்கும் செளதாமினியிடம் அலாதி வாத்சல்யமானதால் அவளுக்குப் பாடம் சொல்ல அவன் முனமும் ஆசைப்பட்டது. சிட்சை ஆரம்பமாயிற்று. . - . - காலம் சென்றது. பாகவதர் காலமானர். செளதாமினி வளர்ந்தாள். ஊரில் இன்னும் எத்தனே எத்தனையோ மாறுதல் க்ள். ஆனல் வேணு செளதாமினிக்குப் பாடம் சொல்வது மட்டும் லட்சுமி இயற்கையில் துர்க்குனி அல்ல. மிகவும் கல்லவள் தான். அதோடு நவநாகரிக மோகங் கொண்டவள். ரசிக உள்ளம் iபடைத்தவள். கலைகளிடத்தும் அவற்றை உருப் படுத்துபவரிடக் ம் ஒன்றிய மனம் உடையவ்ள். அந்த ரீதியிலே அவளுக்கு வேணுவினிடம் அபார விசுவாசம் உண்டு. அவன் அவளைவிட் -ான்கு வயசு சின்னவன். அக்கம் பக்கம்' என்கிற முறையிலே