பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 டென்று கதவைத் தாளிட்டுக்கொண்டு உள்ளே வந்தாள். அவள் தேகம் வெட வெடவென்று நடுங்கிற்று. அந்த கிலேயில் படபடப் புடன் வந்தவள் முன் கட்டு முற்றத்தில் கின்றுகொண்டிருந்த க்க்தரேசனைப் பார்த்ததும் கிடுக்குற்ருள். அவர் கிதானமாக, * யாரம்மா அங்கே போனது?...வேணுவா?’ என்ருர் ஆம்” என்ற வார்த்தை அவள் நெஞ்சிலே சிக்கித் கிணறிற்று. - ,季 12. பரிகாரம் அர்ந்தரேசன் படபடப்பான பேர்வழி அல்ல; மிகவும் கிதா னம் உடையவர்தாம். எந்த விஷயத்தையும் ஆற அமர யோசித் துத்தான் ஒரு முடிவுக்கு வருவார். தெள்ளத் தெளிந்து செயல் களே ஆற்றும் தன்மை உடையவர். இதற்காக அவரைக் குறை கூற ஒரே ஒரு விஷயங்தான் உண்டு; ரமணி-ராஜம் கல்யாணங் தான் அது. - > அகிலுங்கடட அவர் சிறிது கிதானிக்கத்தான் செய்தார். ஆலுைம் தாயின் வற்புறுத்தல், பிறந்தது முதல் துயரிலேயே மூழ்கிக் கிடக்கும் ராஜத்திற்கு ஒரு மலர்ச்சியை உண்டுபண்ண வேண்டும் என்கிற எண்ணம், ரமணியின் உள்ளக் கிடக்கையை உணராத அசட்டை கில்ே, நம் சகோதரன்தானே என்கிற உரிமை-ஆகியவை ஒன்றுகட்டி அவரை அப்படி துரிதப்படுத்திக் காரியங்களைச் செய்யத் தூண்டின. ". பிள்ளையார் பிடிக்கக் குரங்காக முடிந்தது போல நல்லதை கி&னத்துச் செய்த காரியம் இப்படி நஞ்சாக முடிந்ததே என்று ாமணி ஒடிப்போனதுமே துக்கித்தார். பிறகு, கன்னலே வந்து சேருவான்என்றுமனத்தைச் சமாதான்ம் செய்துகொண்டபோது அவனிடமிருந்து வந்த தந்தி அவர் உள்ளத்தைச் தகர்த்து எறிந் தது. அன்று இரவு தம் உயிரை மாய்த்துக்கொள்ள கினேத்து ராஜம் கிணற்றிலே விழுந்துவிட்டாள் என்று உணர்ந்தபோது அப்பொழுதே தம் பிராண&னப் போக்கிக்கொள்ளலாமா என்று அவருக்குத் தோன்றிற்று. அவள் கடுமையான காய்ச்சவிலே கிடந்து உயிருக்கு மன்ருடியபோது அவர் உள்ளம் அனலிடை மெழுகாய்த் தத்தளித்தது. அப்புறம் தொடர்ந்து எத்தனையோ சம்பவங்கள். இவற்றல் எல்லாம் அவருக்கு ராஜத்தின்பால் இயற்கையில் இருந்துவந்த அளவுகடந்த வாத்சல்யத்தோடு இன் லும் அதிகமான அன்பும் இாக்கமும் கருணையும் ஏற்பட்டன. எப்படியாவது அவளேட்ரமணியுடன் கூட்டிவாழும்படி செய்ய வேண்டும்; அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடவேண்