பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 போதும் அண்ணு ! நிலைமையை உன்னிடம் சொன்னல் தகுந்த பரிகாரம் தேடுவாய் என்று பார்த்தால் யாரோ பேசுகிற மாதிரி பேசுகிருயே! இது கொஞ்சமும் நன்ருயில்லை. ஊரார் சொன்னதை உன்னிடம் சொன்னல் நீ அதையே உறுதிப் படுத்திப் பேசுகிருயே!..." - பாஸ்கான் படபடவென்று இப்படிச் சொன்னதும் பூநீங்வா சன் நையாண்டி செய்கிற பாவனையில் தலையை மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டே, என் பேரில் ஆத்திரப்படுகிறயே அப்பா ! அள்ளாமற் குறையாது, இல்லாமல் பிறவாது என்று கேள்விப் பட்ட தில்லையா? வெகு நாட்களாகவே அந்த வேணுவுக்கும் மன் னிக்கும் கெருங்கின சிநேகம் உண்டு என்று பாாபரியாகக் கேள்வி. ஏன், நான் அங்கே போயிருந்த சமயங்களில்கடட அவள் அவனி டம் சிரிப்பும் விளையாட்டுமாய்ப் பேசுவதை எத்தனையோ தடவை கள் பார்த்திருக்கிறேன். தன் போக்குக்கு இடைஞ்சல் என்று தானே ராஜத்தைக் கரித்துக் கொட்டினுள் ? என்ருன். . . . . வேகமான சொற்ருெடரிலே ராஜத்தின் பிரஸ்தாபம் அங்கே வந்துவிட்டது. அதுவரை அவள் கினேவை அவன் மறந்திருந்தான். பாஸ்கரனுக்கும் இந்த அமளிதுமளியில் அவள் எங்கே இருக் கிருள் என்பதை அறியத் தோன்றவில்லே. இப்போது கிருஷ்ண சாஜபுரத்திற்குப் போயிருந்தபோது அங்கே இல்லை என்பது மட்டும் தெரிந்தது. வேறு எங்கே போயிருக்கக்கூடும்? பூரீகிவாச னிடந்தான் இருக்கக் கட்டும் என்று ஊகித்துக்கொண்டான். உடனே துராத்துமாவான அவனிடம் அவள் இருப்பது அது.சிதம் ஆயிற்றே என்றும் எண்ணினன். அவன் மனம் சஞ்சலப்பட்டது.

ராஜம் இங்கேதானே இருக்கிருள்?" தன்னே அறியாமல் இப்படிக் கேட்டு வைத்தான் பாஸ்கரன் பூரீநிவாசனுல் சட்டென்று பதிற் சொல்ல முடியவில்லை. * உம்' என்ருன் -

உள்ளே ஆள் அரவத்தையே காணுேம். இவனே வந்தவனே வா'என்று உள்ளே அழைத்துச் செல்லாமல் தெருவிலேயே நிறுத் திப் பேசுகிருன். ஏன் இப்படி?......எப்படியாவது உள்ளே போக வேண்டும். ராஜத்தைப் பார்க்கவேண்டும். முகபாவத்தின் மூலம் அவள் கிலேமையை உணரவேண்டும்’- - - குடிக்கக் கொஞ்சம் ஜலம் வேண்டும் அண்ணு. இவ்வளவு அதிகாலேயிலா தாகம்? உடம்புக்கு ஆகுமா?’’ . எனக்குப் பழக்கம் உண்டு." - விதியே என்று உள்ளே சென்ருன் பூரீநிவாசன். பூனே போலப் பின்னலெயே சென்ருன் பாஸ்கரன். அவன் சமையற்.