பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102. மாக ஒடிய்ை. எதையோ தேடினய், வேறு என்னத்தைத் தேடி இருக்கப் போகிருய்? ராஜத்தைத்தான். மன்னி ஊருக்குச் சென்றபோது ராஜம் வீட்டுக்கு விலக்கர்க இருந்திருக்கிருள். ஆகவே ராஜம் மன்னியோடு புகலூருக்குச் செல்லவில்லே. அதை நீ ஏன் என்னிடம் மறைக்க வேண்டும்? அவள் உனக்குத் தெரியா மலே வீட்டை விட்டு வெளியேறி இருக்கிருள் என்று தெரிகிறது. என் அப்படி வெளியேற வேண்டும்?...' - சொல்லேன், ஏன் கிறுத்தி விட்டாய் ? மேலும் மேலும் சால்விக்கொண்.ே போயேன்! ஏன் அப்படி வெளியேற வண்டும் ? நீ அவளிட ஏதோ தவருக நடந்து கொண்டிருக்கி ய் என்று முடித்து விடன் ஒரு வழியாக" என்று பல்லேக் கடித்த வண்ணம் கடறிய பூரீகிவாசன் உன்மத்தங்கொண்டவன் போல, துப்பறியும் துாையே! எல்லா வற்றையும் அணு அணு வாக ஆராய்ந்து பிரமாதமான உண்மையைக் கண்டு பிடித்து விட்டீர்கள். தங்கப் பதக்கம் பரிசளிக்க வேண்டியது தான். பாக்கி' என்று படப்ட வென்று பொறிந்து தள்ளினுன், பிறகு, போடா மடையா பெரிய மனிதன் மாதிரி வந்து விட்டான் என் எதிரில் பேசுவதற்கு போ ! இதோ, இந்தக் கக்கூசின் பின் புறத்தில் திறந்து கிடக்கிற சின்னக் கதவு வழியே புகுந்து சங்கில் துழைந்து தேடிக் கொண்டேபோ, உன் ராஜ்த்தை. அவள் இந்த வழியாகத்தான் போயிருக்க வேண்டும். இதிலும் சந்தேகம் இருக் தால் நேரே புகலூருக்குப் போ!'-என்று கத்தின்ை. . பாஸ்கரனின் கண்கள் சிவந்து போயின. போகத்தான் போகிறேன்!' - போ போ!! இப்பொழுதே போl' - ரீநிவாசன் ஆவேசம் வகித்வன் போல இப்படி சக்கச் சத்தமிட்டபடி பாஸ்கானின் கழுத்திலே கையைக் கொடுத்து வேக மாகத் தள்ளிக் கொண்டே வந்து தெரு வாசற்படியை அடைந்து அவனே அங்கே உங்தித் தள்ளிவிட்டுப் படாரென்று கதவைத் தாளிட்டுக்கொண்டு உள்ள்ே சென்ருன். 30. கவலையும் கடமையும் o அப்போது தெருவிலே சிலர் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களில் இரண்டொருவர் நீநிவாசனுக்குத் தெரிந்தவர்கள். வேண்டியவர்கள்கூட. பாஸ்கரனேயும் ஓரள்வு அவர்களுக்குத் தெரியும். ஆகவே இந்தக் காட்சி அவர்களேத் தயங்கி நிற்கக் செய்தது. ஏன் அப்பா? என்ன சமாசாரம்? என் இப்படி?" என்று ஒருவர் கேட்டார். ஒன்றும் இல்லே' என்று சிரித்தமுகத்