பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ \} { அவனது இளமை வளர்ச்சியை பெற்ருேர்கள் அறிந்த திருந்தாலும், அவனது உள்ள உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதில்லை. முயல்வது மில்லை. சில சமயங்களில் தவருக ம்ை கணக்கிட்டு விடுகின்ருர்கள். வளர்ந்த அவனை சிறுவன் என்று அவர்கள் எண்ணி நடத்துவதை அவன் மனம் ஏற்றுக் கொள்வதில்லை. அந்த நேரத்தில் அவனிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கும் பொழுது அலட்சியப் படுத்த முனே கிருன் அல்லது செயல்படத் தெரியாது விழிக்கிருன் இரண்டும் கெட்டான் நிலையிலே நின்று அவன் இருதலைக் கொள்ளி எறும்பாகத் துடி க்கிருன். எரிச்சலுக்கும் ஏக்கத்திற்கும் இடைப்பட்டு, இடர்ப் பட்டு, சங்கடத்து க்கு ஆளாகிருன், இதுபோல் எத்தனையோ சூழ்நிலைகள், கவலைகள் அவனே இழுத்து வளைத்துக் கொண்டு விடுகின்ற சூழ் நிலைகள் அறிவில்லாதவரின் ஆளுநராக மாறி விடுகின்றன. ஆனல் அவைகள் அறிஞர் 9, ഒ് ു ിLIT് ബ് மாறி விடுகினறன என்கிருர் ஜேம்ஸ் ஆலன் என்பவர். இந்த மாதிரி சூழ்நிலைகள் எங்கே கிடைக்கின்றன? சமுதாச் சந்தையில்வரும் அவற்றை சமாளித்து மீளும் வழிகள் என்ன? எங்கே கிடைக்கின்றன? அது தானே பிரச்சினை. சூழ்நிலையைப் புரிந்து கொள்ள, தெரிந்து மீள, பண்பட, பண்பாட, வழிகள் எங்கே கிடைக்கும் அதற்கு ஒே பதில். விளையாட்டுக்களில்தான் கிடக்கின்றன. கிடைக்கின்றன. மற்றவர்களுடன் மனமார சேர்ந்து பழகுகின்ற வாய்ப்பு; தன் மனம் போல மனப்பாடுகளே, உடற்பாடுகளே வெளியேற்றி மகிழும் வாய்ப்பு எல்லாம், விளையாடும். பொழுது தான் மிகுதியாகக் கிடைக்கின்றன.