பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 3 ஒருவர்க்கொருவர் உதவியும், உரையாடி மகிழ் வித்தம், ஒருவர் மற்றவர் நலம் பேணியும் ஒரிடத்திலே அமர்த்தும் தன்மையால் இதை உன்னதமான இல்லம் என்றும் குறிப்பிடுவார்கள். இவ்வாறு பலவகைகளிலும் பண்பு விளையாடும் களமாக அன்பு நடமாடும் இடமாக விளங்குகின்ற ஆடு களத்தை, ஒருசில நேரங்களில் அசம்பாவித நிகழ்ச்சிகன் நடைபெறும் இடமாக மாற்றி விடுகின்ற நிலயும் வரும். ஆட்டக்காரர்களிலும், ஆட்ட அதிகாரி களிலும், குழுக் களின் மேலாளர்களிலும் முற்றும் பண்படாதவர்கள் இருப்பதுதான் முக்கிய காரணமாகும். தீபத்தை ஏற்றிக்கொண்டு வீட்டைக் கொளுத்த ஒடுபவரும், கத்தியை எடுத்துக்கொண்டு குத்திக் கொல்ல முயல்பவரும் @店函 பண்படாத அரை வேக்காடு’ ஆட்களுக்கு உதாரணம் ஆவார்கள். ஆடுகளத்திற்குள்ளே 5 வருகப் பழகுவதற்கும், தான் தோன்றித்தனமாக நடந்து கொள்வதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. குறுகிய புத்தி கொண்டவர்கள் ஆட்டத்தைத் தங்கள் வழிக்கு இழுத்துச் செல்ல ஆட்படுவதே இதற்குக் 高m牙gエtb. சட்டத்தைத் தங்கள் விருப்பம்போல் வளைத்துக் கொல்லும், இழுத்துக் கொள்ளும் சட்ட வல்லுநர்கள் போல, வெற்றியே வேண்டும் என்று விரும்புகிற சிலர் , வேண்டாத முறைகளைப் பின்பற்றும் போது தான், இப்படி விரும்பத் தகாத நிகழ்ச்சிகள் நடைபெற்றுப் போவதுண்டு. அதற்காக விளையாட் ை வெறுப்பது அறிவு-ை யோர்க்கு அழகாகாது.