பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114


ஒடும்போதே ரயில் தடம்மாறி வீழ்கிறது. போகும் பொழுதே பேருந்துமோதுகிறது. தொடும்போதே மின்சாரம் ஷாக் அடிக்கிறது. வானூர்தி கீழே விழுந்து நொறுங்கு, கிறது. இதல்ை தான் நான் அவற்றில் ஏறவும் மாட்டேன். பயன்படுத்தவும் மாட்டேன்’ என்று ஒருவர் விலக்கினல், விலகிக் கொண்டால், அவர் எப்படி பயணம் போகவும், வாழவும் முடியும்? அதேபோல் தான் ஆடுகள நிகழ்ச்சிகளும், நல்லதை, வளர்க்கும் நன்னுேக்கத்துடன் பணியாற்றும் ஆடுகளத்தின் உண்மை நிலையை புரிந்து கொண்டவர்கள், பங்கேற்று நலம் பெறுகின் ருர்கள். கால்பந்தாட்டமானது ஆரம்ப நிலையில் இருந்த பொழுது, அதற்குரிய ஆடுகளம் ஒரு நகரத்திற்கும் இன்இெரு நகரத்திற்கும் இடைப்பட்ட தூரமாக இருந்தது. அதில் வருவோ டோவோர் எல்லோரும் கலந்து கொண்டு ஆடலாம் எனற நிலை. அதிலே கலவரம், கடை சூறையாடல் , விபத்து, வேத ன, என்கிற முடிவுகள் ஏராளம். இப்படி தொடங்கிய ஆடுகளம், இறுதியிலே குறிப்பிட்ட ஒரு எல்லேக்குள் ஆடும்படியாக அமைக்கப்பட்டது. இப்பொ ழுது என் லா விளையாட்டுக்களுமே, ஒரு குறிப்பிட்ட என் லேயும் துரமும் உள் வைாக வே அமைக்கப்பட்டிருக் கின் ன, விளையாட்டுக்களே இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவற்றை வெளிப்புற விளையாட்டுக்கள் (Cut Door Games) என்றும், உள்ளக விளையாட்டுக்கள் (indoor Games) என்றும் பிரிக்கலாம். இவற்றிலும் கூட, சிறுபரப்பு விளையாட்டு (Small Area, Games) என்றும், பெரும்பரப்பு விளையாட்டு (Large Area, Games) என்றும் பிரிக்கலாம்.