பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. வாழ்க்கையே பந்தயம்தான்! எல்லேயில்லா வானம் என்பார்கள் க ை காண இயலா கடல் என்பார்கள். உயரம் தெரியா மலே என்பார்கள் . இவை எல்லாம் பரம் பொருள் தத்துவம் போல, முதலும் முடிவும் தெரியாத இயற்கையின் படைப்புக்கள் ஆகும். ஆனல் மனிதன் வாழ்வுக்கோ தொடக்கம் உண்டு. முடிவும் உண்டு. பிறப்பினை தொடக்கம் என்ருல், இறப்பினை முடிவு என்றே கூறலாம். இத்தகைய பிறப்புக்கும் இறப்புக் கும் இடைப்பட்ட நிகழ்ச்சிகளேத்தான் வாழ்க்கை என்கிருேம், - மரத்திற்கும், வீட்டிற்கும் மற்ற பொருட்களுக்கும் வாழ்நாள் வரம்பு கட்டிக் கூறுபவர்கள், மனிதனது வயதுக்கும் வாழும் வருடங்களுக்கும் வரம்பு கூறுவதில்லை . காரணம், மனித வாழ்வு நியேற்றது என்பதால்தான், ஆளுல் நிலையற்ற அதற்குள்ளே நின்று கூத்தாடுகின்ற ஆசைகள், போட்டிப் பூசல்கள், பொருமை, பந்தயங்கள். எத்தனை எத்தனை? பொன்னுக்கும் பொருளுக்கும், பேருக்கும் புகழுக்கும். o பெண்ணுக்கும் இன்னபிற காரியங்களுக்கும் எத்தனை