பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27


கேட்டு மகிழும் செவிப்புலன், பிறருடன் பழகும் பெர்ழுது உரையாடல். அதனை நடத்தும் சொல்லில் மென்ம்ையும், பொருள் திண்மையும் மிகுந்து, சரியான நேரத்தில் சரியான கருத்துக்களைத் தொகுத்தும் எடுத்தும் சொல்கின்ற சொல்லாற்றல், . . . r எந்தச் ச்ெயலைச் செய்தாலு இதயம் கலந்து ஒன்றி ஈடுபடல். ஒருநிலைப்பட்ட உயர் மனதுடன் தொழிலாற்றல் எல்லாம் வாழ்க்கையில் இயக்கத்திற்கு உதல்/ம் பண்புகளாகும். இத்தகைய வழி நடைப் பண்புகள்தான், வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திச் செல்ல உதவும் உரிய துணைவர்களாகும். * * * , , "... " உயர்நெறிப் பண்பு : வாழ் என்ற சொல்லிலிருந்துதான் வாழ்க்கை என்று வந்திருக்கிறது. நன்ருக வாழ்ந்திரு” என்ற பொருளில்தான் இந்த வாழ் என்ற சொல் பிறந்திருக்கிறது. நன்முக வாழ்ந் திருக்க நல்ல பண்புகள் அமைந்திருந்தால்தானே முடியும் எதை ஒருவன் நிலத் தில் விதைக்கிருனே, அதையே அவன் அறுக்கிருன், அதன் பயனயே அனுபவிக்கிமூன் என்பது போலே, ஒருவன் பெறுகின்ற வாழ்க்கை, அவன் கொண்டிருக்கும் பண்புகளைப் பொறுத்தே அமைகின்றது. அதல்ை தான், பண்பை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிரு.ர்கள் பெரியோர்கள். - பழக்கத்திற்கு வந்து விடுகின்ற ஒரு பண்பு, நமது இறுதிக் காலம் வரை நம்மை இட்டும் தொட்டும், அணைத்தும் இணைத்தும் அழைத்துச் செல்கிறது. இதையே தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்கிரு.ர்கள்..நல்ல பண்பு நெறி நல்ல முடிவைக் காட்டும். நேர்பாதை சேர