பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 5 நாம் விளையாடுகிருேம்! என்கிருர் கட்ஸ் முத்ஸ் (Guts Muths) எனும் ஜெர்மானிய உடற்கல்ை வல்லுநர். பொருள் சம்பாதிக்கவும், உணவு உடை தேடவும் மற்ற பிற காரணங்களுக்காக உழைத்தும் அலுத்தும் போய் களைத்துக் கிடக்கின்ற உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தருவதற்காகவும், அமைதி தருவதற்காக வும் விளையாடுகின்ருர்கள். அதனுல் அவர்கள் ஒய்வும் மகிழ்வும் பெறுவதுடன், மீண்டும் தெம்பையும், இழந்த சக்தியையும் பெற்றுக் கொள்கின்ருர்கள் என்பதால் தான் விளையாடுகின்ருர்கள். 3. மக்களுடைய வாழ்க்கை, உணர்வுகளால் (lnstincts) ஆக்கப்பட்டிருக்கிறது. அந்த உணர்வுகளால்தான செயல் கள் சிறப்புற நடைபெறுகின்றன. உணவுகள் இல்லாத வாழ்க்கை உப்புச் சிப்பற்ற வாழ்க்கையுமாகும். - சுவாசித்தல், நிற்றல், நடத்தல், ஒடல், எறிதல், போன்ற செயல்கள் எல்லாம் இயல்பாக எழும் உணர்வு களின் வெளிப்பாடே இத்தகைய உணர்வுகளே குழந்தை முதல் கிழவர் வரை அத்தனை பேர்களின் உள்ளங்களில் தோன்றி, தூண்டி விடுகின்றன. ஓரறிவு உயிர்கள் முதல் ஆறு அறிவு உயிர்கள் வரை உள்ள அத்தனை உயிர்களும் விளையாட்டில் ஈடுபட, உணர்வு களே காரணமாகும். அதனுல் தான், விளையாடுகின்(?ர்கள் என்ற கருத்தையும் கூதுவார்கள். 4. குல வித்தை கல்லாமல் பாகம்படும்’ எ , துர் பழமொழி உண்டு. ஸ்டோலி ஹால் என் _! 33+rfi, LD இந் to " , க் தையே வலியுறுத்திக்கூறுகின்ரு. இதல்ை தான, பி. வ களுக்கும் குணநலன்கள், அந்த இ யல் பூக்கங்கள் ய க