பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 தலையே விளக்காக அவர் கருதுகிருர் என்பது புலகை வில்லையா? மற்றைய விளக்குக்கள் எல்லாம் போதுமான விளக்குக்கள் ஆகா என்பது புலப் படவில்லையா? இப்போது நீங்களே தீர்ப்புச்சொல் லுங்கள், கணவன் மனைவியருள், குடும்பவிளக்குவாழ்க்கை ஒவியம் யார் என்பதை எனவே, குடும் பத்தில் விளக்கேற்றுவதால் குடும்ப விளக்காகத் திகழ்கின்ற பெண்மணிகள்-வாழ்க்கையை ஒவி யப் படுத்துவதால் வாழ்க்கை ஒவியமாக விளங்கும் மகளிர்கள், எவ்வெவ் முறையில், குடும் பத்தை விளக்கவேண்டும், வாழ்க்கையை ஓவியப் படுத்தவேண்டும் என்பதை ஒரு சிறிது நோக்கு வோம். - 1. கணவனேக் காத்தல் பெண்மணிகளின் உதவியின்றி வாழும் ஆட வர் போதிய வசதியுடன் வாழ முடியாது. ஒரு நாளைக்கு ஊருக்கு அனுப்பிவிட்டாலும், வசதி குறைந்து விட்டது என்று வருந்துகின்ற ஆடவர் களே நாம் பார்க்காமல் இல்லை. ஏன்-நம் அநுப வத்திலும் நாம் காணுமல் இல்லை. சமையலாள் வைத்துச் சாப்பிடுவதும், சாப்பாட்டுக் கடையில் உண்பதும் உயிர்ப் பற்றவையாகும். குருடன் கூடத்தான் கோல்கொண்டு வழி நடக்கின்றன். அதிலென்ன பயன் ? கோல் கண்ணுகுமா ? சமை யலாளும், சாப்பாட்டுக் கடையினரும் உயிர்க்குயி ரான மனைவியாவரா? உண்ணுபவர் நிரம்ப உண்ணவேண்டும் என்ற பேரன்பும், உணவு உடம்புக்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற பேரிரக்கமும் அவர்கட்குண்டோ ? பிழைப்பிற் காகவன்ருே அவர் செய்கின்றனர்? கணவரை இனிய பேச்சாலும், இனிய உணவாலும் களிக்கச்