பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II.3 என்று, கவி அரசர் பாரதியார் அதட்டுகிரு.ர். நொடியில் கவனத்தை பாரதியின்பால் திருப்புகிருேம். 'மாடனக் காடனை வேடனைப் போற்ற மயங்கும் மதியிலிகாள்! எத னுாடும்கின் ருேங்கும் அறிவொன்றே தெய்வமென் ருேதி யறியீரோ" என்று அவர் முழங்குவதைக் கேட்டு அதிர்ச்சி கொள்கிருேம். வேடம் பல்கோடியோர் உண்மைக் குளவென்று வேதம் புகன்றிடுமே-ஆங்கோர் வேடத்தை ருேண்மையென்று கொள்வீரென்ருல் வேத மறியாதே!' என்று சந்தனம் பூசுகிருர். அப்பாடா' என்று ஆறுதல் பெறும் வேளை, 'நாமங் பல்கோடியோர் உண்மைக் குளவென்று நான்மறை கூறிடுமே-ஆங்கோர் நாமத்தை 'ருண்மையென்று கொள்வீரென்றும் நான்மறை கண்டிலதே!. என்னும் பகுதியைக் கேட்டதும் எரிச்சல் தணிகிறது. அவ்வேளை, செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்துட லாமென்றே எண்ணியிருப்பார் பித்தமனிதர் அவர் சொலுஞ் சாத்திரம் பேயுரையா மென்றிங் கூதேடா சங்கம்: என்று பாரதியாரின் சங்கு முழங்குகிறது. அதோடு நிற்க வில்லை. அடுத்து,

இத்தரை திேனிலே யித்த நாளினில்

இப்பொழுதே முக்தி சேர்ந்திட நாடிச்