பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 எனவே, இதுபற்றி, நம் அறிவும் உணர்வும் கரத்துப்போய் விட்டன. ஆண் இம், மாக்கள் இன.ாக மாறியது. 4_ ங்_சின் i م- o விலங்கு வாழ்க்கை வாழ்ந்தது. தனது முட்டாள்தனமான தன்னலத்தால், இக் கொடுமையைக் கண்டு கொதிக்கத் தவறிவிட்டது. # கோடி கோடி மக்கள், சோற்று வாழ்க்கை நடத்து கையில், எங்கோ ஒருவர், அப்பாலும் எட்டுகிருர் புதுக் காணத்திலிருந்து, உலகைக் காண்கிருர். பி அIT (3 f டு திது! கிரு.ர். பிறர் காட்சியைக் காண்கிரு.ர். சித்தனை மின்னுகிறது. புதுத் திசையில் மின்னுகிறது. அத்தகையோரில் ஒருவர் பாரதியார். தேசியகவி பாரதியார், உரிமை உணர்வு செறிந்தவர். -- ت ! நத அவர், தனக்கு மட்டுமா விடுதலையை நாடினர்? இல்லை; எல்லோர்க்கும் விடுதலையை நாடிஞர். எல்லோருடைய விடுதலைக்கும் குரல் கொடுத்தார்; போராடினர். பாரதியாருடைய விடுதலை விழைவு ஆண்கள் விடுதலை யோடு நின்றுவிடவில்லை. பெண்கள் விடுதலைக்கும் முழங் கிற்று. அண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக ADறு. "ஆ ளு வாழ்வோம் இந்த நாட்டிலே’ என்னும் குறிக்கோளே, விடுதலைக்குத் துடித்த இந்தியாவிற்கு காட்டினர். ஆதிக்க உணர்லே, வெவ்வேறு வகையான வெவ்வேறு அளவான, அடிமைத்தனத்திற்கு வேர். ஒவ்வொருவரும் தம் மனைவியை அடக்கியாள நினைக்கிருர் மனிதத் தன்மை முதிர்ந்தால், அன்பால் ஆளமுடியும்; அப்போது அடிமைப்படுத்தத் தேவை யேற்படாது. ஆளுல் எத்தனை பேர்கள், மனிதத்தன்மை முதிர்ந்த வர்கள்? மிகச் சிலரே. பல்லாயிரத்தில் ஒருவர்கூட அந்நிலைக்கு உயரவில்லை. கோடி கோடி மாந்தர் மனிதத் தன்மை முதிராத மக்கள்.