பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** fy களால் பாடிய முதற்கவிஞன் பாரதி என்ருல், மிகை யல்ல. தடை செய்யப்பட்டதால், பாரதியாரின் பாடல் கள்பால் எங்களில் விலருக்குத் தனி ஈடுபாடு எழுத் தது. பாரதியாரின் கவிதைகளே வாங்கி ஒளித்து வைத் துக் கொண்டு படித்தவர்களில் நானும் ஒருவன். பதிறுை பதினேழு வயதில் படித்தேன். அவை பசு மரத்தானிபோல், என் நெஞ்சில் பதிந்தன. மீண்டும் பeண்டும் படித்த ஊக்கம் பெற்றேன். என்னை யறியா மலேயே, பாரதி பாடல்கள் மனப்பாடம் ஆகி விட்டன. என்னில் இரண்டறக் கலந்துவிட்டன. எனக்கு நாட்டுப்பற்றை உளட்டியது பாரதியாரின் கவிதைகள். குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்ம்ை சமத்துவ உணர்விற்கு 卒ー巧「 மாகியவை பாரதி பாடல்கள். எல்லோரும் வாழ் வோம் ; நன்கை வாழ்வோம்; ஒன்ருக வாழ்வோம் என்னும் கோட்டாட்டிற்காக வாழவைப்பது, பாரதி யின் கவிதைகள். லதோர் வினை செய்தே அதை நலங்கிடப் புழுதியில் எறிவதுண்டோ? என்று பாரதியாரோடு f店 சேர்ந்து கேட்டுக்கொள்வதால் அல்லவா, சோற்றுக்குக் கேடாக இல்லாமல் வாழ முடிகிறது? தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும், என்னும் பாடல், நான் சோர்ந்த போதெல்லாம், தள்ளாற்றலாகப் பயன்பட்டு வரு கிறது. திருக்குறள் வழியில் பாரதி உணர்வோடு வாழும் என்னை வேலே வாங்கும் மந்திரவாதியாக, சத்திய கங்கை ஆசிரியர் பகிரதன் விளங்குகிரு.ர். பத்துத் திங்கள், பாரதியாரைப் பற்றி தமது சத்ய கங்கையில்