பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 "அவர்கள் பலர்; இவர்கள் சிலர்' என்ற போதிலும் இவர்களே வெற்றி பெற்ருர்கள். இந்தியாவிற்குத் தன்ட்ைசி கிடைத்தது. அதேபோல், இந்தியா விடுதலை பெறுவதற்கு முப்ப தாண்டுகளுக்கு முன்பே, இரஷ்ஷியாவில் புரட்சி வென்றது. மக்கள் வென்ருர்கள். விளைவு என்ன? பாரதியார் பாடட்டும்; - "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றி லெழுந்தது.பார்: குடியரசென்று உலகறியக் கூறிவிட்டார். அடிமைக்குத் தளையில்லே யாருமிப்போது அடிமையில்லை அறிக என்ருர், இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான் கிருதயுகம் எழுக மாதோ! சுப்ரமணிய பாரதியாரின் வாழ்த்துப் பலித்துவிட்டது. 11 தாய் மொழியாம் செந்தமிழைப் போற்றிப் பாடினர் பாரதியார். தாய் நாடாம் பழம்பெரும் பாரதத்தின் விடுதலைக்கு முழக்கமிட்டார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார். மக்களின் இனஒருமைப்பாட்டை நினைவுபடுத்துவதற்கு அடையாளமாக, பிறநாட்டு வரலாற்றுச் சாதனைகளை, வீரச்செயலே. புரட்சியைப் போற்றிப் பாடினர் பாரதியார். அதோடு நின்ருரா? இல்லை.